கனடாவின் டொரண்டோவில் வீதியோர துப்பாக்கிசூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டொன் வெலிக் பார்ப் பிரதேசத்தில் யோர்க் வீல் வடக்கு வௌியேறும் வாயில் பகுதியில் இந்த துப்பாக்கிசூட்டு சண்டை நடந்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதன்போது...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை முதன்முதலில் நேரில் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி, ஒருபோதும் விற்பனைக்கு இல்லாத சில இடங்கள் உள்ளன என்பது காணி விற்பனை துறையில் இருந்த உங்களுக்கு தெரியும் அதே...
பாராளுமன்றத்தில் பியர் அங்கம் வகிக்காத காரணத்தால், கொன்சர்வேடிவ் கட்சியை நாடாளுமன்றத்தில் வழிநடத்துவதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழு ஆண்ட்ரூ ஸ்கீரை தற்காலிக தலைவராக தேர்வு செய்துள்ளது.
சஸ்காட்செவனின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கட்சித் தலைவருமான இவர்,...
ஒன்டாரியோ மாகாணத்திற்கு முக்கியமான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு திங்கட்கிழமையன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அதிவேக நெடுஞ்சாலை 401 கீழ் சுரங்கம் அமைக்கும்...
கனடாவின் பிராம்டனில் கப்பம் கோரல் (extortion) குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பீல் பகுதி போலீசார் (Peel Regional Police) தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 30ஆம் திகதி, பிராம்ப்டனில் குயின் வீதி மற்றும் கெனடீ...
கனடாவின் எட்மண்டன் நகரின் தெற்கில் இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக பொனோகா பொலிஸார் அறிவித்துள்ளது.
இந்த விபத்து ஹைவே 2A மற்றும் டவுன்ஷிப் சாலை 434 பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
GMC அகாடியா...
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்க இருப்பதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். இந்நிலையில், கனேடிய மாகாணமொன்றில், அமெரிக்காவுடன் இணைய மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் சமீபத்தில்...
அஜாக்ஸ் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் அதே இடத்தைச் சேர்ந்த 30 வயதுடைய கௌரிகிருஷ்ணகுமார், கதிர்காமநாதன் என்ற தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மே 02 ஆந்...
கனடா போஸ்டுக்கும் அதன் 55,000 தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பேச்சுவார்தையில் எந்தவித ஒப்பந்தமும் எட்டப்படாத நிலையில் வேலை நிறுத்த காலக்கெடு நெருங்கி வருவதை கருத்திற்கொண்டு கடந்த...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் மீது 100 சதவீத வரி விதிக்க முடிவெடுத்துள்ளதாக கூறியதை தொடர்ந்து, “இது டொரண்டோவை மோசமாக பாதிக்கும்,” என நகர மேயர் ஒலிவியா சோ...