கனடாவின் டொரொண்டோ நகரின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டொரொண்டோ போலீசார் இந்த சம்பவம் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம், டான்ஃபோர்த் மற்றும் ஹில்லிங்டன் அவென்யூவுகளுக்கு அருகிலும், காக்ஸ்வெல் அவென்யூ...
கனடா பிரதமர் மார்க் கார்னியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி...
ஹமில்டன் பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நயாகரா பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பொன்றின் வாகனத் தரிப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஒரு 2015 வெள்ளை நிறமுடைய செல்வர்டொ சில்வெர்டோ Chevrolet...
இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ திட்டத்தை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ‘கோல்டன் டோம்’ பாதுகாப்பு மண்டலத்தில் இணைந்து பாதுகாப்பு பெற 71 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
அந்தப் பகுதியில்...
கனேடியர் ஒருவர் தனது 76ஆவது வயதில் பட்டப்படிப்பொன்றை முடித்துள்ள நிலையில், அடுத்த பட்டத்தைப் பெறும் முயற்சியையும் துவக்கியுள்ளார்.
76 வயதில் பட்டம் பெற்ற கனேடியர்
டேவிட் ஜாக்சன் என்னும் கனேடியர், தனது 76ஆவது வயதில் Mount...
கனடாவில் தனது காதலனால் கத்தியால் தாக்கப்பட்டு ஒரு பெண் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட் Oxford Street மற்றும் வென்வொர்த் Wentworth Street அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தியால் காயப்படுத்தும் சம்பவம் குறித்து...
கனடாவின், நார்த் யார்க்கில் உள்ள ஓர் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தில் 60 வயதுடைய ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் மதியம் 4 மணியளவில் டான் மில்ஸ் சாலை மற்றும் ரோஷெஃபார்ட்...
ஜி7 உச்சி மாநாடு தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் மார்க் கார்னி நாளை காலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ளார்.
இருதரப்பு சந்திப்பு காலை 9 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்...
டெல் அவிவ் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலின் போது, கனேடிய தூதரக ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் இஸ்ரேல் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டதாகவும் வெளியுறவு...