19.1 C
Scarborough

CATEGORY

கனடா

2024-ல் 3.75 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கிய கனடா., பெரும்பான்மை இந்தியர்கள்!

கனடா 2024-ஆம் ஆண்டில் 3,74,832 பேருக்கு புதிய குடியுரிமை வழங்கியுள்ளது, இதில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். Immigration, Refugees and Citizenship Canada (IRCC) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்த ஆண்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. 2024...

மோசமாக பாதிக்கப்படும் கனேடிய நகரங்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பால் இந்த ஒன்ராறியோ நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரிய வருகிறது. கனடிய வர்த்தக சபை கனடிய வர்த்தக சபை வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில்,...

கனடாவில் புதிய Fentanyl Csar நியமனம்., அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக கனடாவில் புதிய Fentanyl Csar நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி (Tariffs) விதிக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, கனேடிய பிரதமர்...

கனடிய தேசிய கொடிகள் விற்பனையில் அதிகரிப்பு

கனடாவின் தேசியக்கொடி விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக உலக அரங்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் காரணமாக இவ்வாறு கனடாவின் தேசியக்கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்கரியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம்...

கனடாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

கனடாவின் இட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்தில் சில வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிக்ஸ்ன் வீதியில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகள் போக்குவரத்து வாகனம் ஒன்றின்...

ட்ரம்புக்கு ஜனநாயக கட்சியினர் விடுக்கும் எச்சரிக்கை!

கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது...

டொரன்டோவில் கடும் பனிப்புயல் குறித்து எச்சரிக்கை

கனடாவின் கடுமையான பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு மற்றும் நாளை காலை வேளையில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சுமார் 25 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு...

அமெரிக்காவை புறக்கணிக்கும் கனேடியர்கள்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்பு மிரட்டல்களை, கனேடிய அரசியல்வாதிகளை விட அதிக சீரியஸாக கனேடிய மக்கள் எடுத்துக்கொண்டுள்ளதுபோல் தெரிகிறது. கனடா மீது கூடுதலாக 25 சதவிகித வரிகள், கனேடிய கார்கள் மீது 100 சதவிகித...

கடத்தல்காரரை தேடி பொலிஸார் வலைவீச்சு!

கனடாவின் பிரம்டன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற கடத்தல் முயற்சி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபரின் வரைபடம் ஒன்றையும் பீல் பிராந்திய போலீசார் வெளியிட்டுள்ளனர். கடந்த...

நம்மை பார்த்து சீனா சிரித்து மகிழும் – முதல்வர் ஆதங்கம்!

சீனா எள்ளி நகையாடக்கூடிய வகையில் கூடிய வகையில் செயல்பட வேண்டாம் என ஒன்றாறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் தொடர்பில் அவர் இவ்வாறு...

Latest news