4.1 C
Scarborough

CATEGORY

கனடா

அல்பட்ராவில் ஆகஸ்ட் 18 இடைத்தேர்தல்!

Pierre Poilievre நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek இந்த மாத தொடங்கத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது வெற்றிடத்தை மீள் நிர்புவதற்கு ஏதுவாக Alberta...

அமெரிக்கா மீதான வரி இரத்து – பேச்சுவார்த்தையின் ஓர் அங்கம்!

கனடாவின் Digital சேவை வரியை கைவிடுவதற்கான தனது நடவடிக்கை அமெரிக்காவுடனான பரந்த வர்த்தக பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் Mark Carney திங்களன்று தெரிவித்தார். இது ஒரு பெரிய பேச்சுவார்த்தையின் ஒரு...

அதிவேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்!

உல​கில் அதிவேக​மாக வளரும் பொருளா​தார நாடாக இந்​தியா நீடிக்​கும் என்று மார்​கன் ஸ்டான்​லி​யின் சர்​வ​தேச ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்​கா​வைச் சேர்ந்த மார்​கன் ஸ்டான்லி நிறுவனம் உலக நாடு​களின் பொருளா​தா​ரம் குறித்து வெளி​யிட்ட ஆய்​வறிக்கையில், ' அமெரிக்​கா,...

கனடா தவறு செய்துவிட்டது!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், தான் நினைத்ததையெல்லாம் சாதித்துக்கொண்டிருக்கிறார் என்றே கூறலாம். அமெரிக்கா மற்ற நாடுகள் மீது வரிகள் விதிக்கிறது. சிலரைத் தவிர்த்து, வாய் பேசாமல் அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள் பல நாடுகளின் தலைவர்கள். ஆனால், அமெரிக்கா...

கார் மோதி 99 வயது மூதாட்டி உயிரிழப்பு!

கனடாவின் டொரொண்டோ நகரத்தில் உள்ள நார்த் யோர்க் பகுதியில் கடந்த வாரம் கார் மோதி காயமடைந்த 99 வயது மூதாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து...

கனடாவின் சாஸ்காட்சுவானில் அவசர நிலை அறிவிப்பு!

கனடாவின் சாஸ்காட்சுவானின் தெற்குப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவும் கடும் வறட்சியின் காரணமாக, மேபல் கிரிக் Maple Creek. பொக்ஸ்வெலி Fox Valley மற்றும் என்டர்பிரைஸ் Enterprise ஆகிய கிராமப்புற மாநகராட்சிகள், ஏற்கனவே அவசரநிலை...

மறைந்த தந்தையின் கனவைக் நனவாக்கிய சகோதரிகள்!

லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டு மறைந்த தந்தை ஒருவரின் இரு மகள்கள் அவரின் கனவை பூர்த்தி செய்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று கனடாவில் பதிவாகியுள்ளது. அதன்படி, முகமது அரிப் சாஹி (Choudry Mohammed Arif Sahi)...

இம்முறை கனடா தினத்தின் சிறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கனடா தினம் (Canada Day) இவ்வாண்டு ஒரே நேரத்தில் பெருமிதத்தையும், சிந்தனையையும் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆட்சி மலர்ந்ததை தொடர்ந்து கனேடியர்கள் மீண்டும்...

அ​மெரிக்க நிறுவனங்கள் மீதான கனடாவின் வரி இரத்து!

ஒட்டுமொத்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் 3% வருமான வரி விதிக்கும் வகையில் கனடா (Canada) கொண்டுவந்த டிஜிட்டல் சேவைகள் வரி (Digital Services Tax) இன்று அமுலுக்கு வர இருந்த நிலையில், பிரதமர்...

தொலைபேசிப் பாவனையில் 40 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தது கனடா!

Canada Day இற்கு நாடு தயாராகி வரும் நிலையில், July 1 ஆந் தேதி உள்நாட்டில் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதால் நாட்டில் mobile பயனர்களுக்கு சற்று கூடுதல்...

Latest news