அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருட்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (10) தெரிவித்தார்.
அமெரிக்க...
கனடா மீது அமெரிக்கா அதிகப்படியான வரிகளை விதித்துள்ள நிலையில், கனடா அரசு நாட்டிலுள்ள தொழிலாளிகள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதியளித்துள்ளார்.
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35...
சிறிய படகுகளினூடாக பிரித்தானியாவுக்கு வருகைத்தரும் புலம்பெயர்ந்தோர் சில வாரங்களுக்குள் பிரான்ஸுக்குத் திருப்பியனுப்படுவார்கள் என பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் லண்டனில் நேற்று...
பிரபல இந்திய நடிகர் கபில் சர்மாவுக்குச் சொந்தமான கனடாவில் புதிதாகத் திறக்கப்பட்ட உணவகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தாக்குதலில் எவருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச்...
கனடாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் கேரள இளைஞர் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக பலியானார்கள்.
கனடாவின் மனித்தோபாவில் அமைந்துள்ள விமான பயிற்சிப் பள்ளியில் பயின்றுவந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ் (23).
செவ்வாயன்று...
கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும்...
கனடாவில் குடியுரிமை மற்றும் வேலை அனுமதிக்காக விண்ணப்பிக்க விரும்பிய பலரிடம் பொய்யான குடிவரவு சேவைகளை வழங்கியதாக குற்றம் சும்தி 43 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 மே 31 முதல் 2025...
தேசிய பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற பின்னர் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய August 01 முதல் அமெரிக்கா செப்பிற்கு 50 சதவீத வரி விதிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி Donald Trump புதன்கிழமை சமூக வலைத்தளத்தின்...
கடந்த ஆண்டு தொடக்கம் நூற்றுக்கணக்கான திட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாலும் இடைநீக்கங்கள் செய்யப்பட்டதாலும், கிட்டத்தட்ட 10,000 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் அல்லது வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Ontario Public...
கனடாவின் பிரதான நகரங்களான Calgary, Toronto, Vancouver மற்றும் Halifax ஆகியநகரங்களின் வாடகை செலவு விகிதம் 2025 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் 2 முதல் 8 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன,...