கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அடுத்த பிரதமராகவும் மகத்தான வெற்றியைப் பெற்ற முன்னாள் மத்திய வங்கியாளர் மார்க் கார்னி, பதவி விலகும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்துப் பேசினார்.
இதன்போது, அதிகாரத்தை...
அமெரிக்காவுக்கு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்திற்காக விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரிச்சுமை தற்காலிகமாக நீக்குவதாக ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட், இந்த வரி விதிப்பினை இடைநிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க வர்த்தக...
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்தே சரமாரியாக சில நாடுகள் மீது வரி விதிப்புகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார் ட்ரம்ப்.
ஆனால், கனடா பதிலுக்கு வரி விதிப்பதாக கூறினால் மட்டும் ட்ரம்பால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை, கோபத்தில் கொந்தளிக்கிறார்...
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்திலிருந்து அமெரிக்காவிற்கு விநியோகிக்கும் மின்சாரத்துக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலாக கனடாவிலிருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கெனவே அறிவித்திருந்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்க அமெரிக்க ஜனாதிபதி...
கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் நேற்று (09) இரவு இலங்கையின் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது...
ஜஸ்டின் ட்ரூடோ சார்ந்த லிபரல் கட்சியின் தலைவராக மார்க் கார்னி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியினர் இருவர் கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிட முன்வந்த நிலையில், அவர்களுக்கு கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ சார்ந்த...
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தெரிவு!
லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கனடாமீது அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் தொடுத்துள்ள வர்த்தகப்போரை இவர் சமாளிப்பாரென மக்கள் நம்புகின்றனர்.
பொருளாதார...
டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப் போரைத் தொடரும்வரை, அமெரிக்கப் பொருள்கள் மீதான பரஸ்பர வரியை கனடா கைவிடாது.” என்று கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
கனடாவின் 24 ஆவது பிரதமராக தெரிவான பின்னர்...
கடனாவின் பிராம்ப்டன் நகரத்தை சேர்ந்த மதகுரு ஒருவர் பாலியல் தாக்குதல் விசாரணையில் தொடர்பு கொண்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிசார் கூறியுள்ளனர்.
69 வயதான ஆசோக் குமார் என்பவர் திங்கள்கிழமை ஒரு வீட்டிற்கு மத நிகழ்ச்சி...
கனடாவின் பால் பொருட்களுக்கு 250 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்
மேலும், கனடாவின் பால் மற்றும் இதர பண்ணை பொருட்கள் மீது சுமார் 250 சதவீத வரி விதிக்கப்படும் என்று...