மத்திய கிழக்கில் ஏற்பட்ட புதிய பதற்ற நிலைமைக்கு மத்தியில் அமெரிக்கா நேற்று இரவு ஈரான் (Iran) மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களுக்கு பின்னர், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இரு...
ஒருகாலத்தில் கணிசமான விலையில் விற்கப்பட்ட Monstera Thai Constellation, Philodendron Pink Princess போன்ற மரக்கன்றுகள் தற்போது கனடாவில் உள்ள பெரிய வணிக மையங்கள், உணவகங்கள் மற்றும் தாவரப் பண்ணைகளில் குறைந்த விலையில்...
நேட்டோ உச்சிமாநாட்டிற்கு முன்பு பிரதமர் கார்னி ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றம் மற்றும் ஈரானுடனான இஸ்ரேலின் போரில் அமெரிக்கா இணைந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு,...
கனடாவில் மொண்ட்ரியல் நகரில் நடைபெறும் வருடாந்த கனடா தின பேரணி இந்த வருடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஏற்படுகிற திட்டமிடல் குழப்பங்கள் மற்றும் நகர சபை ஊழியர்...
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை 3 வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவத்தில் அவளது தாய் சிறை செல்லும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, கியூபெக் மாகாணத்தில் வாழும் மூன்று வயதுச்...
கனடாவில் உள்ள பான்ஃப் தேசிய பூங்காவில் உள்ள ‘போ க்ளஸியர்’ நீர்வீழ்ச்சிக்கு அருகே பலரும் மலையேறிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற பாறை சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்துக்கு பின்னர் இரவு...
கனடாவிற்குள் டீசல் மற்றும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.
குறிப்பாக நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) கடந்த 7 நாள்களில் டீசல் விலை லிட்டருக்கு 16 சதவீதம் உயர்ந்துள்ளது. ஓண்டேரியோவின் (Ontario) வடபகுதியில்...
அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து (New England) மாநிலங்களில் உள்ள சுற்றுலா நகரங்கள், குறிப்பாக மெயின் (Maine) மற்றும் வெர்மாண்ட் (Vermont) போன்ற இடங்கள், கனடிய சுற்றுலாப் பயணிகள் குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைவிட...
NATO மற்றும் கனடா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் குறித்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் Mark Carney வார இறுதியில் ஐரோப்பா செல்கிறார். பிரதமரின் பயணத் திட்டங்களை அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய தலைவர்களைச் சந்திக்க...
ஒன்ராறியோவில் (Ontario) திருடப்பட்ட வாகனங்களை சட்டப்படுத்த பயன்படுத்தப்படும் "ரீ-வின்" (Re-VIN) மோசடிகளை தவிர்ப்பதற்காக, வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு முறைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் போர்டு...