கனடாவில் விபத்தொன்றை ஏற்படுத்திய இந்தியர்கள் இருவர் நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி, கனேடிய பொலிசார் ககன்பிரீத் சிங் (22) மற்றும் ஜக்தீப் சிங் (22) ஆகிய இருவரையும்...
கனடாவின் நொவா ஸ்கோஷியா மற்றும் நியூஃபவுண்லாந்த் & லாப்ரடார் மாகாணங்களுக்கு இடையில் கப்பலில் பயணித்த ஒரு பெண் கடலில் விழுந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, மீட்புக் குழுக்களால் தீவிரமாக தேடப்படுகின்றார்.
காணாமல் போனவர் 41 வயதுடையவர் என...
டொரொண்டோ நகரத்தில் காணி தொடர்பான பல விற்பனைப் பத்திரங்களில் இடம்பெற்ற மோசடிகளின் அடிப்படையில் இரண்டு சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார்டல் என்ட் புய் Cartel & Bui LLP என்ற சட்ட...
பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பொலிசார் பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு...
தனது அமைச்சரவையின் பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு, கனேடிய பிரதமர், மார்க் கார்னி ஆதரவை தெரிவித்துள்ளார்.
சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரின் குடியேற்றத்திற்கு ஹரி ஆனந்தசங்கரி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததாக...
ஈழத் தமிழரான கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரிக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என...
யாழ்ப்பாணத்தில் ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்ப பெண் ஒருவர் விடுதி ஒன்றில் பொலிஸ் அதிகாரியுடன் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ் நகரில் அமைத்துள்ள விடுதி ஒன்றில் இட்டம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
கனடா அனுப்புவதாக முகவர் ஒருவர் ஏமாற்றிய நிலையில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 8 மில்லியன் ரூபாய் வழங்கிய நிலையில் ஏமாற்றப்பட்ட நபரே உயிரை மாய்த்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த குடும்பஸ்தர்...
கனடாவின் ஓஷாவா நகரில் ஒரு நாயை அடித்து பாதிப்பை ஏற்படுத்தியதாக 48 வயதுடைய ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டர்ஹாம் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 8ஆம் திகதி ஸ்டீவென்சன் சாலையின் தெற்குப் பகுதி...
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் ஒரு காரில் பயணம் செய்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சர்ரே காவல்துறை சேவையின் செய்திக் குறிப்பின்படி, 84வது அவென்யூவின் கிழக்கு வழித்தடத்தில் 140வது தெருவை நெருங்கி...