3 C
Scarborough

CATEGORY

கனடா

கனடா மீது மேலும் வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 35% வரி விதிக்கத் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இடம்பெற்று வரும் இருநாட்டு வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடுவே அவர் இந்த திடீர்...

தடை செய்யப்பட்ட ஆயுதம் போதைப்பொருள் என்பன மீட்பு

சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளை நிறுத்திய நிலையில் ஓட்டுனரிடம் இருந்து பல போதைப்பொருட்களையும் தடைசெய்யப்பட்ட கத்தியையும் கைப்பற்றியதாக ஹமில்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஜூலை 16 அன்றுஒட்டாவா வீதியின் வடக்கே சென்டர் மாலுக்கு அருகிலுள்ள பகுதியில் அங்கீகரிக்கப்படாத...

வாகனத்தை மோதி விட்டு தப்பிச்சென்ற நபரிடம் விசாரணை

வாகனம் ஒன்றை மோதிவிட்டு தப்பிச்சென்ற நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மிசிசாகாவில் நடந்த விபத்தில் சந்தேக நபரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் சீராக இருப்பதாக வைத்தியர் தெரிவித்துள்ள நிலையில் விசாரணைகள்...

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

நோவா ஸ்கோடியாவின் நியூ வாட்டர்ஃபோர்ட் ஏரியில் இருந்து 6 வயது சிறுவனின் உடல் ஒன்று மீட்கப்பட்டுளளது. வீட்டிலிருந்து காணாமல் போன 6 வயது ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனே குறித்த ஏரியின் கரையில் இறந்து...

மின்னனு முறையில் கண்காணிக்கப்படும் காட்டெருமைகள்

கனடாவின் தெற்கு சஸ்காட்செவனில் உள்ள பஃபலோ பவுண்ட் மாகாண பூங்காவில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் இப்போது மின்னணு முறையில் கண்காணிக்கப்படுகின்றன. ரெஜினாவிலிருந்து மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூங்காவில் உள்ள 14...

வாகனம் மோதியதில் நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தவர் உயிரிழப்பு

பியர்சன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலை 401 இல் நின்று கொண்டிருந்த மிசிசாகாவைச் சேர்ந்த 77 வயது முதியவர் ஒருவர் மீது கார் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். தனது வாகனம் ஒரு சிறிய விபத்தை...

ரோதர்ஹாம் அவென்யூ பகுதியில் கத்தி குத்து;தொடரும் விசாரணை

டொரொண்டோவின் ரோதர்ஹாம் அவென்யூ பகுதியில் கீலே வீதி அருகே சனிக்கிழமை அதிகாலை கத்தியால் குத்தப்பட்ட 20 வயதுடைய ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களில் (அதிகாலை 1:25...

சிறிய ரக விமானம் மோதியதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

கனடாவின் ஸ்குகோக் ஏரியில் உள்ள படகுத் துறைமுகத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் நின்று கொண்டிருந்த சமயத்தில் சிறிய விமானம் ஒன்று மோதியதில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். டர்ஹாம் பிராந்திய காவல்துறை ஆய்வாளர் கில்...

யோர்க் பகுதி விபத்தொன்றில் 10 வயது சிறுவன் பாதிப்பு

யோர்க்கின் வடக்கு பகுதியில் வாகனம் ஒன்று மோதியதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் வடக்கு யோர்க்கின் பாதர்ஸ்ட் மேனர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோதலுக்குப் பிறகு, மாலை...

கனடாவில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

கனடாவின் மார்க்கம் மற்றும் டொரொண்டோ பகுதிகளில் கார் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை யார்க் பிராந்தியப் பொலிஸார் (York Regional Police) துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. மார்க்கம் பகுதியில் உள்ள கென்னடி சாலை...

Latest news