20.7 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சி வேகம் சரிவு

மந்தகதியில் உள்ள கனடாவின் சனத்தொகை வளர்ச்சி வேகம் காரணமாக ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி மக்கள் தொகை 41,528,680 ஆக அதிகரித்துள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டின் மூன்றாம்...

தமிழர் ஒருவரை உள்ளடக்கிய ஒன்ரோறியோ அமைச்சரவை நியமிக்கப்பட்டது

ஒன்ரோறியோவில் தொடர்சியாக மூன்றாவது.பெரும்பான்மையை வென்ற டக் போர்ட்  மூன்று வாரங்களின் பின்னர் தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். ஆளுநர் எடித் டூமோண்ட்  முதல்வர் மற்றும் அவருடைய அமைச்சர்களுக்கு புதன்கிழமை  ரோயல் ஒன்ரோறியோ மியூசியத்தில்...

கனடா மிக மோசமான நாடுகளில் ஒன்று – டொனால்ட் ட்ரம்ப்

சமாளிக்க மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று கனடா என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாக நட்பு நாடுகளான கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பதட்டங்கள் தொடர்ந்து...

எரிபொருள் விலை குறையும் சாத்தியம்!

கடந்த வாரம் பிரதமர் மார்க் கார்னி மத்திய அரசு நுகர்வோர் காபன் வரியை இரத்து செய்வதாக அறிவித்தார், இந்த நடவடிக்கை ஏப்ரல் மாதத்தில் பெட்ரோலின் விலையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலுக்கான தற்போதைய...

கனேடிய முதல்வர்களை சந்திக்கின்றார் பிரதமர் கார்னி

தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்ததன் அடிப்படையில் கனேடிய பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை கனடா முதல்வர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்காவின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளுக்கெதிராக கனேடியர்களைப் பாதுகாப்பது, தொழிலாளர்களை ஆதரிப்பது மற்றும் பொருளாதாரத்தை...

சீனாவில் கனேடியர் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக...

கொன்சவேடிவ் அரசாங்கம் நுகர்வோர் கார்பன் விலைச் சட்டத்தை இரத்து செய்யும்

ஏப்ரல் 01 ஆம் திகதி தொடக்கம் எரிபொருட்களின் மீதான விலையை பூச்சியமாக நிர்ணயிப்பதற்கான ஒரு ஒழுங்குமுறையை இயற்றுவதன் மூலம் நுகர்வோர் கார்பன் விலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல்முறையை பிரதமர் மார்க் கார்னி தொடங்கியுள்ள...

மன்னர் சார்லஸ்- கனடா பிரதமர் மார்க் கார்னி சந்திப்பு: பக்கிங்ஹாம் அரண்மனை பேச்சுவார்த்தை

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸை பக்கிங்ஹாம் அரண்மனையில் கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கனடாவின் மன்னராகவும் இருக்கும் மூன்றாம் சார்லஸ் மன்னர், மார்க் கார்னியை பக்கிங்ஹாம் அரண்மனையில் வரவேற்றார். கனடா...

கனடாவில் புயல்போல் பரவும் தொற்று!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் வைரஸ் தொற்று ஒன்று பரவிவரும் நிலையில், தடுப்பூசி பெற்றுள்ளதை உறுதி செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் மண்ணன், தட்டம்மை அல்லது மணல்வாரி (measles) என்னும்...

அவுஸ்திரேலியாவுடன் கைகோர்க்கும் கனடா!

ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசாங்கம் பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. அந்த திட்டத்தின் ஒரு...

Latest news