20.7 C
Scarborough

CATEGORY

கனடா

பாலியல் ஊக்க மருந்துகள் குறித்து Health Canada எச்சரிக்கை!

கனடா முழுவதும் விற்கப்படும் பல அங்கீகரிக்கப்படாத பாலியல் மேம்பாட்டு பொருட்கள் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என கனடா சுகாதாரத்துறை (Health Canada) எச்சரித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்டா, ஒன்டாரியோ, குய்பெக், மனிட்டோபா, நியூ...

பிரித்தானியா விதித்த தடையின் பின்னணியில் கரி ஆனந்த சங்கரி!

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் (Gary Anandasangaree) அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான...

கனடாவின் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் – கொன்சவேடிவ் தலைவர் எச்சரிக்கை!

கனடாவின் கொன்சவேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே கட்சியின் போட்டியில் இந்தியா தலையிட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளிவந்ததை அடுத்து, நியாயமான மற்றும் நேர்மையான தலைமையை வென்றதாகக் கூறினார். கடந்த காலங்களில் பல தடவை கனடாவின்...

நாம்தான் நம்மை பாதுகாக்கவேண்டும் – பிரதமர்

அமெரிக்க இராணுவ ரகசியம் ஒன்று, சமீபத்தில் தவறுதலாக ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விடயம் உலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள்முதல், ட்ரம்ப் மற்ற நாடுகளை கதிகலங்கவைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அமெரிக்க இராணுவ ரகசியம்...

பிக்கரிங்கில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டு

கனடாவின் பிக்ரிங் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் ஆரம்பத்தில் மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பலமுரளி மற்றும் டொரொண்டோவைச் சேர்ந்த பிரன்னன்...

டொரொண்டோவில் கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணை தேடி வலைவீச்சு!

டொறண்டோ நகரின் மைய பகுதியில் உள்ள ஒரு கடையில் பணியாற்றிய இரண்டு ஊழியர்களை தாக்கி, கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மார்ச் 19 ஆம் தேதி இரவு...

பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழப்பு!

கனடாவில் ஒரு பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆல்பைன் பகுதியில் குறித்த வீரர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் குழுவை...

கனடாவில் 5 சக ஊழியர்களுக்கு $60 மில்லியன் ஜாக்க்பாட்!

ஒன்றாரியோ ஜிடிஏ (GTA) பகுதியில் பணியாற்றும் ஐந்து சக பணியாளர்கள் இணைந்து லூனர் வருடப்பிறப்பை (Lunar New Year) முன்னிட்டு கொள்வனவு செய்த லாட்டரி சீட்டின் மூலம் $60 மில்லியன் ஜாக்க்பாட் வென்றுள்ளனர். இந்த...

இந்திய வம்சாவளி பெண் ஒருவர் மீது கொடூர தாக்குதல்!

கனடாவின் கால்கரியில் பரபரப்பான ரயில் நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனவெறி குற்றச்சாட்டு குறித்த சம்பவத்தில் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்பட்டவருக்கு உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டும்...

ட்ரம்பால் 2 பில்லியன் டொலர் மற்றும் 14,000 வேலை வாய்ப்பு இழப்பு!

கனடிய மக்கள் அமெரிக்க கார்கள், போர்பன் மற்றும் மாமிசத்தைப் புறக்கணித்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் விடுமுறையை கழிக்க செல்வதையும் கைவிட்டுள்ளனர். அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு கனடாவை அமெரிக்க மாகாணம் என தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ட்ரம்புக்கு கனேடிய...

Latest news