4.3 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் தொடரும் சீரற்ற வானிலை

கனடாவை தொடர்ந்து தாக்கும் கடுமையான குளிர்கால வானிலை தொர்ந்தும் நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒன்டாரியோ மற்றும் கியுபெக் மாகாணங்களை கடுமையாக தாக்கிய பனிப் புயல் காரணமாக, சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பத்தாயிரக்கணக்கான...

பொதுச் சேவையைக் குறைப்பதற்கான திட்டங்களின் விவரங்கள் குறித்து திறைசேரி மௌனம்.

நிர்வாகக் கட்டமைப்பைக் குறைப்பதற்கும், பொது ஊழியர்கள் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தை அதிகரிப்பதற்குமான மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை இன்னும் இறுதி செய்யவில்லை என்று திறைசேரியின் தலைவர் Shafqat Ali தெரிவித்துள்ளார். ​பணியாளர்களைக் குறைப்பது...

கனடா மருத்துவமனையில் இந்தியர் மரணம்

கனடாவில் மருத்துவமனை ஒன்றின் அலட்சியத்தால் இந்திய வம்சாவளியினர் ஒருவர் உயிரிழந்த விடயம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்கர் ஒருவர் அது குறித்து மோசமாக விமர்சித்துள்ள விடயம் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மூன்று குழந்தைகளின்...

உறைமழை, பனிப்பொழிவு ;கனடாவில் மின் தடை குறித்து எச்சரிக்கை!

 கனடாவின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் கிழக்கு பகுதிகளில் உள்ள ஒன்டாரியோ, கியூபெக் மற்றும் அட்லான்டிக் மாகாணங்களில் உறைமழை, பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று ஆகியவை கலந்த...

கனடாவில் கைது செய்யப்பட்ட 19 சட்டவிரோத குடியேறிகள்

கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேறிகளை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் ஹவெலாக்க் அருகே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹெய்ட்டியைச் சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1...

அமெரிக்க சுகாதார தகவல்களில் தங்கியிருக்க முடியாது– கனடா சுகாதார அமைச்சர்

அமெரிக்காவை சுகாதாரம் மற்றும் அறிவியல் தகவல்களுக்கான நம்பகமான ஆதாரமாக கனடா நீண்ட காலமாக பார்த்து வந்த நிலையில், இனி அந்த நிலை இல்லை என கனடா மத்திய சுகாதார அமைச்சர் மார்ஜரி மிஷேல்...

ஒன்டாரியோவில் கப்பம் கோரல் சம்பவங்கள் அதிகரிப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், கலிடன் பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலை சுமார் 1 மணியளவில், பெர்ட்யூ கோர்ட்...

உக்ரைனுக்கு கனடா 2.5 பில்லியன் டொலர் நிதி உதவி

ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, கனடா அரசாங்கம் கூடுதல் நிதி உதவியாக 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கனடா பிரதமர் மார்க் கார்னி, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர்...

அமெரிக்கா வரும் கனேடியர்கள் புகைப்படம் எடுக்கப்படுவார்கள்!

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) புதிய விதிமுறையின்படி, அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் அனைத்து தனிநபர்களும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்போ அல்லது வெளியேறுவதற்கு முன்போ புகைப்படம் எடுக்கப்படுவார்கள். இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல்...

கார்னி – ஜெலென்ஸ்கி ஆலோசனை.

Ukraine மீதான Russia வின் சுமார் நான்கு ஆண்டு கால ஆக்கிரமிப்பு தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், Ukraine இற்கு கனடாவின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் அந்நாட்டு அதிபர் Volodymyr...

Latest news