இந்த வார தொடக்கத்தில் மார்க்கமில் பட்டப்பகலில் ஒரு நபர் தனது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
வியாழக்கிழமை மாலை 5:20 மணியளவில் மெக்கோவன் வீதி...
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 10,000க்கும் மேற்பட்ட ஏர் கனடா விமான பணியாளர்களை கனடா தொழில்துறை உறவுகள் சபை (CIRB) பணிக்குத் திரும்ப உத்தரவிடும் என்று வேலைவாய்ப்பு அமைச்சர் பேட்டி ஹஜ்டு தெரிவித்தார்.
ஒட்டாவாவில் நடந்த ஒரு...
டொரண்டோவின் வடமேற்கு முனையில் நேற்று சனிக்கிழமை நடந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மார்த்தா ஈட்டன் வே மற்றும் ட்ரெட்வே டிரைவ் பகுதியில் நேற்று அதிகாலை 12:27 மணியளவில் துப்பாக்கிச்...
10,000க்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஏர் கனடா தனது விமான சேவையை நிறுத்தியுள்ளது.
புதிய ஒப்பந்தத்தில் விமான நிறுவனமும் தொழிற்சங்கமும் உடன்படாத காரணத்தால் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதனால் அனைத்து ஏர் கனடா...
ஹெமில்டன் காவல்துறையினர், அதிகாரிகளில் ஒருவர் மீது தாக்குதல் மற்றும் தவறாக நடந்து கொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர், இதை அவர்கள் வரலாற்றில் பதிவான சம்பவம்" என்று விவரித்துள்ளனர்.
46 வயதான குறித்த அதிகாரி...
பொது சேவை ஊழியர்கள் அடுத்த ஆண்டு முழுநேரமாக அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என ஒன்ராறியோ அரசாங்கம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பிரம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் அதைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளார்.
தற்போது வாரத்தில் ஐந்து நாட்கள்...
கிழக்கு ஒன்ராறியோவில் நடந்த "ரயில் சறுக்கல்" சம்பவத்தைத் தொடர்ந்து மிசிசாகாவைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில்...
விமான பணியாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எயார் கனடா விமான நிறுவனம் தங்களது விமான சேவையை இரத்து செய்து வருகிறது.
விமான பணியாளர்களின் 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து...
கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யோர்க் பிராந்திய காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். யோர்க் பிராந்தியத்தின் 14ம் இலக்க வீதி மற்றும் மெக்வோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம்...
கனடாவில் இரண்டு நண்பர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளனர். வின்னிபெக்கைச் சேர்ந்த இரு நண்பர்கள், பல ஆண்டுகளாக லொத்தர் சீட்டுக்களை கொள்வனவு செய்து வந்துள்ளனர்.
அண்மையில் இந்த இரண்டு நண்பர்களும் இரண்டு மில்லியன் டொலர்...