6.3 C
Scarborough

CATEGORY

கனடா

கனேடியர்கள் இருவர் உயிரிழக்கக் காரணமாக இருந்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஜாமீன்!

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் ஒரு தாயும் மகளும் உயிரிழக்கக் காரணமாக இருந்த விபத்தொன்றை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில், சமீபத்தில் கனடாவில் கால்வைத்த அவரை பொலிசார் கைது செய்தார்கள். கடந்த...

Sinnarajah Foundation கனடாவில் அங்குரார்ப்பணம்!

தனது சமூகப் பணிகள் தொடர்ந்து வரும் காலங்களில் Sinnarajah Foundation ஊடாக தொடரும் என்று பிரபல வர்த்தகரும், சமூக ஆர்வலருமான சியான் சின்னராஜா தெரிவித்தார். ருஜ் பார்க் - 25ஆம் வட்டாரத்தில் 2025ஆம் ஆண்டு...

கனடாவில் தகாத செயலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாதண்தில் தகாத செயலில் ஈடுபட்ட நபர் ஓருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொஸ்டான்டினோஸ் பணகியோட்டிஸ் செக்கூரஸ் (Kostantinos Panagiotis Tsekouras) என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் சிறார்களை இலக்காகக்...

கனடாவில் திரும்பப்பெறப்படும் டொயோட்டா வாகனங்கள்

கனடாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரக் கணக்கான டொயோட்டா ரக வாகனங்கள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் மொத்தம் 32,733 வாகனங்களை திரும்பப் பெறுவதாக கனடிய போக்குவரத்து திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சூழ்நிலைகளில்...

ஒட்டாவாவில் பதிவான சாதனை வெப்பநிலை!

கனடாவின் ஒட்டாவா நகரில் கடந்த 5ஆம் திகதி வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணிக்கு ஒட்டாவா விமான நிலையத்தில் 28.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, 1941ஆம் ஆண்டில் பதிவான...

கனடாவுக்கு அனுப்புவதாக மோசடி செய்த இந்திய நிறுவனம்!

இந்தியாவின் பெங்களூருவிலுள்ள நிறுவனம் ஒன்று கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனம் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த சந்தன் (25) என்பவர், Owlspriority India Pvt Ltd...

குயின் ஸ்ட்ரீட் வெஸ்டில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது

குயின் ஸ்ட்ரீட் வெஸ்டில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் டொராண்டோ காவல்துறை, சனிக்கிழமை இரவு நகர மத்தியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து...

டொரண்டோவில் இருவரை மோதிய வாகன சாரதி கைது

டொரண்டோவின் கடற்கரை பகுதிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்ததை அடுத்து, சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர். காலை 9:37 மணியளவில் ஒரு பாதசாரி மற்றும்...

டான்ஃபோர்த்தில் தீக்கிரையான உணவகம்; கூரையில் இருந்த இருவர் மீட்பு

டொராண்டோ டான்ஃபோர்த்தில் எரிந்து கொண்டிருந்த உணவகத்தின் கூரையிலிருந்து இரண்டு பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:25 மணியளவில் பேப் அவென்யூவின் கிழக்கே உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவிற்கு...

காலிஸ்தானி குழு நிதி திரட்டல்; தொண்டு நிறுவனங்களை ஆய்வு செய்யம் கனடா

காலிஸ்தானி பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிப்பதாக சந்தேகிக்கப்படும் தொண்டு நிறுவனங்களை ஆய்வு செய்யும் பணிகளை கனடா முடுக்கிவிட்டுள்ளது. இதற்கமைவாக அதிகாரிகள் ஸ்லீப்பர் செல்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். காலிஸ்தானி குழுக்கள் கனடாவிலிருந்து...

Latest news