2.3 C
Scarborough

CATEGORY

கனடா

பாலியல் வன்கொடுமை செய்தவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள டொராண்டோ பொலிஸ்

டொரோண்டோ சப்-வே ரயிலில் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரின் புகைப்படத்தை டொராண்டோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். ப்ளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் கிறிஸ்டி ஸ்ட்ரீட் பகுதியில் இருந்து பாலியல் வன்கொடுமை தொடர்பாக...

டேங்கர் லொறி மற்றும் வாகன மோதலால் தற்காலிகமாக மூடப்பட்ட நெடுஞ்சாலை

அவென்யூ வீதிக்கு அருகில் ஒரு டேங்கர் லொரி மற்றும் பல வாகனங்கள் மோதியதால் நெடுஞ்சாலை 401 இன் இரு திசைகளிலும் தற்காலிகமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அவசரகால குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில்,...

ஒன்ராறியோ பகல்நேர பராமரிப்பு மைய பாதுகாப்பு குறித்து விமர்சனம்

ரிச்மண்ட் ஹில்லில் உள்ள பகல்நேர பராமரிப்பு மையம் ஒன்றில் ஒரு வாகனம் மோதி ஒரு குழந்தை கொல்லப்பட்டு பலர் காயமடைந்த சம்பவத்தை அடுத்து, பகல்நேர பராமரிப்பு மையத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதாக ஒன்ராறியோ அரசாங்கம்...

கனடாவில் நியுமோனியா நோயாளிகள் வெகுவாக அதிகரிப்பு!

கனடாவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நியுமோனியாவுக்காக அவசர சிகிச்சை பிரிவுகளுக்குச் சென்ற நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது என கனடிய சுகாதார தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது 5 முதல் 19...

கொலையாளியென பிழையாக அடையாளம் காணப்பட்ட கனடிய முதியவர்!

அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கெர்க் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக, கனடியர் ஒருவர் பிழையாக குற்றம்சாட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டொராண்டோவில் வசிக்கும் 77 வயது ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மைக்கேல்...

கனடாவின் பிரச்சினைகளுக்குக் ஏமாற்றுக்கார முதலாளிகளும்தான் காரணம்!

கனடாவின் பிரச்சினைகளுக்குக் காரணம் புலம்பெயர்ந்தோர் அல்ல, கார்ப்பரேட் நிலச்சுவான்தாரர்களும், பெரிய பல்பொருள் அங்காடிகளும், ஏமாற்றுக்கார முதலாளிகளும்தான் காரணம் என்கிறது புலம்பெயர்தல் ஆதரவு அமைப்பொன்று. Migrant Workers Alliance for Change என்னும் புலம்பெயர்தல் ஆதரவு...

பாலியல் தொல்லை; இந்திய பெண் மருத்துவரின் மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்த கனடா!

கனடாவில் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தமை நிரூபனமான நிலையில் அவரது மருத்துவ லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை...

பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா நிதி உதவி!

பாகிஸ்தான் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா நிதி உதவி வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய கடும் பருவமழை மற்றும் வெள்ளப் பேரழிவால் சுமார் 40 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, 900...

போலந்து மற்றும் உக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்!

போலந்து மற்றும் உக்ரைனுக்கு கனடா முழு ஆதரவு வழங்கப்படும் என கனடா வெளிநாட்டு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ட்ரோன்கள் நாட்டு (NATO) வான்வெளியை மீறியதை அடுத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். பல...

கனடாவில் இளம் பெண்களிடையே தற்கொலை விகிதம் அதிகரிப்பு!

கனடாவில் இளம் பெண்களிடையே தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இருபது ஆண்டுகளில் கனடாவில் தற்கொலை விகிதங்கள் பொதுவாகக் குறைந்தாலும், இளம்பெண்கள் (10–19 வயது) மத்தியில் அந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில்...

Latest news