கனடாவின் (Canada) அந்நிய நேரடி முதலீடு (FDI) கடந்த ஆண்டில் $96.8 பில்லியனாக உயர்ந்து, 2007-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய உச்சத்தை எட்டியுள்ளதாக (Statistics Canada) தெரிவித்துள்ளது.
இதனை "கனடியர்களுக்குக் கிடைத்த நற்செய்தி" எனப் பிரதமர்...
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் (Iran) மீதான அமெரிக்கா (U.S.) மற்றும் இஸ்ரேலின் (Israel) தாக்குதல்கள் சர்வதேச விதிகளுக்கு முரணானது என கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney)...
Ontario மாகாணத்தின் Premier Doug Ford, Toronto நகரில் உலகத்தரம் வாய்ந்த, பிரம்மாண்டமான புதிய மாநாட்டு மையம் (Convention Centre) ஒன்று கட்டப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள Metro Toronto Convention Centre (MTCC) 442,000...
Toronto மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மார்ச் 02 அதிகாலை அபூர்வமான “Blood Moon” எனப்படும் முழு சந்திர கிரகணத்தைக் கண்டனர்.
அதிகாலை 3:45 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்வு, சுமார்...
Quebec மாகாணத்தின் மதச்சார்பின்மை சட்டங்களான Bill 21 மற்றும் புதிய Bill 94 ஆகியவற்றால் பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தன்னார்வலர்கள் (Parent Volunteers) பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அதனால், ஹிஜாப் அணியும் தாய்மார்கள்,...
British Columbia மாகாணத்தின் உட்பகுதியான Kootenay Pass பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 23 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Avalanche Canada அமைப்பின் தகவல்படி, Selkirk மலைத்தொடரில் இரண்டு பேர்...
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் திட்டமிடலில், அமெரிக்கப் படைகளுடன் பரிமாற்ற அடிப்படையில் (Exchange Officers) பணியாற்றும் கனடிய இராணுவ அதிகாரிகள் பங்கேற்றிருக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி...
கனடாவின் தோர்ன்ஹில் (Thornhill) பகுதியில் ஈரானியருக்குச் சொந்தமான உடற்பயிற்சி நிலையம் (Gym) ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் Yonge Street மற்றும் Steeles Avenue...
கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹமில்டன் (GTHA) பகுதிகளில் கடும் குளிர் நிலவக்கூடும் என சுற்றாடல் அமைச்சு (Environment Canada) எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்கட்கிழமை காலை வரை நிலவும் இந்தக் கடும் குளிரினால், காற்றின்...
Alberta மாகாணத்தின் Highway 16 இல் இடம்பெற்ற கோர விபத்தில், Jasper U18 Bearcats ஹொக்கி அணியைச் சேர்ந்த 17 வயதான Kayla Peacock மற்றும் 18 வயதான Danica Hills ஆகிய...