கனடாவின் நோவா ஸ்கோஷியாவின் ஃபால்மவுத் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு வாகனங்கள் நேருக்கு...
கனடா பிரம்டனில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- இந்த நினைவுத்தூபி இலங்கையில் அரசாங்கத்தினால்...
கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர்...
கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை நிர்மாணிப்பதில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் நினைவுதூபி திறப்பு விழாவில் கருத்து வெளியிட்டுள்ளார்.
நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது என அவர்...
அமெரிக்க வரி விதிப்புகளால் கனடாவின் உற்பத்தி துறை பாதிக்கப்பட்டதனால் ஏப்ரல் மாதத்தில் தேசிய வேலையின்மை விகிதம் 6.9 சதவீதமாக உயர்ந்ததாக கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பின்னர்...
பிரதமர் மார்க் கார்னி செவ்வாயன்று Rideau Hall இல் தனது புதிய அமைச்சரவையை அறிவிக்கவுள்ளார். மூன்றில் ஒரு பகுதியினர் புதியவர்களை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளது.
புதிய அரசாங்கத்தில்...
கனடாவில் நண்பர்களுடன் சென்ற 19 வயது இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இளைஞன் கனடாவில் பிறந்தவர் என்றும், அவரது பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும்...
கடந்த மாதம், இந்தியாவின் காஷ்மீரிலுள்ள சுற்றுலாத்தலம் ஒன்றிற்குச் சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் மீது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்த, 26 பேர் பலியானார்கள்.
அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்...
கனடாவில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதன் காரணமாக இரத்தத்திற்கான தேவையும் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வியாழக்கிழமை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு மில்லியன் புதிய நன்கொடையாளர்களை இணைத்துக்...
G8 அமைப்பிலிருந்து ரஷ்யா வெளியேற முக்கிய காரணம் கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோதான் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
ரஷ்யாவை G8 அமைப்பிலிருந்து வெளியேற்ற எடுக்கப்பட்ட முயற்சிக்கு தலைமை தாங்கியது ஜஸ்டின்...