7.4 C
Scarborough

CATEGORY

கனடா

உடல்நலக் குறைவிலிருந்து மீண்டு, வீடு திரும்பினார் ஆளுநர் நாயகம்.

ஆளுநர் நாயகம் Mary Simon வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியதாகவும், தற்போது வீட்டில் இருக்கும் அவர் முற்றாக குணமடைந்து வருவதாகவும் Rideau Hall செய்திகள் தெரிவிக்கின்றன. 78 வயதான மன்னர் Charles...

NDP தலைவர் பதவி -நிபந்தனைகளை பூர்த்தி செய்ய போட்டி

NDP யின் தலைமை பதவிக்கான மூன்று நிதி திரட்டும் காலக்கெடுக்களில் முதலாவது வெள்ளிக்கிழமை முடிவடைந்தது. இதில் சில வேட்பாளர்கள் போட்டியில் நீடிப்பதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில் உள்ளனர். British Columbia வின் Campbell...

ஒன்றாரியோவில் மோட்டார் சைக்கிள் விபத்து மரணங்கள் அதிகரிப்பு

கனடாவின் ஒன்டாரியோ மாகாண மோட்டார் சைக்கிள் விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளன. கடந்த இருபது ஆண்டுகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் கடந்த 2024ம் ஆண்டில் பதிவாகியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 57 மோட்டார் சைக்கிள் விபத்து...

கனடாவில் முதியவர்கள் மூவருக்கு அடித்த அதிர்ஸ்டம்

கனடாவில் ஓய்வு பெற்ற மூன்று முதியவர்கள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளனர். ஓய்வுபெற்ற மூன்று நண்பர்கள்—கிளாரன்ஸ் கென்னடி (Angus), கென்னத் மா (Kenneth Maw) மற்றும் கர்ட் லாவ்லர் (Kurt Lawler) (Barrie)—2025...

டொராண்டோவில் அதிகரிக்கப்படும் அபராதங்கள்

கனடாவின் டொராண்டோவில் பனிப்பொழிவு ஏற்படும் காலங்களிலான வழித்தடங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ள்ளது. வீதிகளை மறைத்து வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கான அபராதம் 200 டொலர்களிலிருந்து 500 டொலராக அதிகரிக்கும் என...

பனிப்பொழிவினால் கியூபெக்கில் ஏற்பட்ட பாதிப்பு

கனடாவின் கியூபெக் மாகாணம் முழுவதும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக, மாகாணத்தின் சில பகுதிகளில் 35 சென்றிமீற்றர் வரையிலும் பனி படிந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளன. ஈரமான பனியும்...

வரவுசெலவுத்திட்டம் நிதிக்கான முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதை காட்டுகிறது!

வரும் ஆண்டுகளில் அதிக சுகாதாரப் பாதுகாப்பு நிதிக்காக மாகாண முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த இடமில்லை என்பதை மத்தியரசின் வரவுசெலவுத்திட்டம் சமிக்ஞை செய்கிறது என்று கூறும் கனேடிய பொருளாதார நிபுணர் ஒருவர், Ontario அரசாங்கம்...

அரசாங்கத்தால் துரிதப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த அறிவிப்புக்கள் வியாழக்கிழமை வெளிவரும்!

தேசத்தைக் கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்களின் இரண்டாம் சுற்று இந்த வியாழக்கிழமை Prince Rupert இல் அறிவிக்கப்படும் என்று பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள மாகாணங்களுக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் பெரிய பொறிமுறைகள்...

டாக்ஸியில் குற்றச் செயல் – நீதிமன்றம் விதித்த தண்டனை!

கனடாவின் வாங்கூவார் பகுதியில் டாக்ஸி சாரதி ஒருவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நபருக்கு நீதிமன்றம் வீட்டு காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனது டாக்ஸியை பயன்படுத்தி குறித்த நபர் போதை பொருட்களை...

குடியேற்ற கொள்கையை கடுமையாக்கும் கனடா!

கனடா அரசாங்கம் எதிர்வரும் சில ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்கும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை பெரிதும் குறைக்க திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, 385,000 தற்காலிக குடியிருப்பாளர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில...

Latest news