9.5 C
Scarborough

CATEGORY

கனடா

அல்பர்ட்டா பிரிய வேண்டுமென்பது பெரும் துரோகம் – முன்னாள் பிரதமர்!

கனடாவிலிருந்து அல்பர்ட்டா மாகாணம் தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திடுவது “மிகப்பெரிய துரோகம்” என முன்னாள் பிரதமர் ஜேசன் கென்னி (Jason Kenney) கடுமையாகச்...

NDP பிரதித்தலைவர் டோலி பேகம் பதவி விலகல்!

முன்னாள் மத்திய அமைச்சரும், Toronto தொகுதியின் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான Bill Blair, UK மற்றும் Northern Ireland இற்கான கனடாவின் உயர் ஸ்தானிகராக பொறுப்பேற்பதற்காக தனது பதவியை இராஜினாமா செய்கிறார். அந்த...

கனடா அணு ஆயுத ஆற்றலைக் கொண்டிருப்பதே உண்மையான சுதந்திரத்தின் அத்திவாரமாக அமையும்!

அணு ஆயுதங்களைக் கையகப்படுத்தும் எந்தவொரு நோக்கமும் கனடாவிற்கு இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் David McGuinty செவ்வாயன்று தெரிவித்தார். கனடா அணு ஆயுத வாய்ப்பைத் தவிர்த்துவிடக் கூடாது என்று முன்னாள் பாதுகாப்புப்...

கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

கனடாவின் கார் உற்பத்தித் துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலவி வந்த அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக ‘ட்ரில்லியம் நெட்வொர்க்’ (Trillium Network) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானிய...

கனடாவில் பொலிஸாருக்கு எதிராக 400க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்!

 2024 ஆம் ஆண்டில் கனடாவின் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக, குறைந்தது 20 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, சிலர்...

பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் சந்திப்பு

கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லியெவ்ரே (Pierre Poilievre) ஆகியோர் இந்த வாரம் சந்திக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்கியுள்ள நிலையில் இந்த சந்திப்பு...

100 குழந்தைகள் மீது பாலியல் சுரண்டல் – கனடா வாழ். தமிழருக்கு ஆயுள் தண்டனை!

அமெரிக்காவில் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், கனடாவின் ரொரன்ரோவில் வசிக்கும் 40 வயதான ரமணன் பத்மநாதன் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டியதாக தமிழரான ரமணனன் குற்றத்தை...

கனடா வருமான முகவர் நிறுவனத்தில் 370 ஊழியர்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

கடந்த ஆண்டில் கனடா வருமான முகவர் நிறுவனம் (Canada Revenue Agency – CRA) ஊழியர்களின் ஒழுங்கீன செயல்பாடுகள் தொடர்பாக 370 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவங்களில் மேலதிகாரிகளின் உத்தரவுகளை மீறுதல்,...

கன்சவேடிவ் கட்சியினரின் மாநாட்டு வெற்றி தேர்தலின் வெற்றி பெற வழி வகுக்குமா?

Calgary யில் நடைபெற்ற ஒற்றுமையான மாநாட்டைத் தொடர்ந்து, Conservatives கட்சியினரும் அதன் தலைவர் Pierre Poilievre கூடுதல் உத்வேகத்தைப் பெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நாடாளுமன்றத்தில் பிரதமர் Mark Carney மற்றும் Liberal...

அமெரிக்காவின் குடிவரவுத் துறை சோதனைகள் குறித்து கனேடிய அமைச்சர் காட்டம்.

Minnesota வில் அமெரிக்கப் படைகளின் ஒடுக்குமுறை நடவடிக்கையினால் இரண்டு குடியிருப்பாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து, தாம் எந்தத் தீர்ப்பையும் வழங்கப்போவதில்லை என்று கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Gary Anandasangaree தெரிவித்துள்ளார். ​இருப்பினும், குடிவரவு...

Latest news