8 C
Scarborough

CATEGORY

கனடா

புகலிட கோரிக்கையாளர்களை எச்சரிக்கும் கனடா!

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை வரவேற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டும் கனடா தற்போது புகலிடக் கோரிக்கையாளர்களை எச்சரிக்கும் வகையில் இணையம் மூலமான உலகளாவிய விளம்பர பிரசாரத்தை ஆரம்பிக்கிறது. இந்த விளம்பரங்கள் ஸ்பானிய, உருது, உக்ரேனிய, இந்தி...

கனடா போஸ்ட் மற்றும் தபால் ஊழியர்களின் தொழிற்சங்கம் பேச்சுவார்த்தைக்கு விருப்பம்!

கனடா போஸ்ட் மற்றும் தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் ஆகியவற்றுக்கு இடையிலான வேலை நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வார இறுதியில் இடம்...

தாயை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் கைது ; கனடாவில் அதிர்ச்சி

கனடாவின் பிக்கரிங் பகுதியில் தாயை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 25 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிக்கரிங்கின் வொக்ஸ்வுட் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 64 வயதான ஷீலா ஹெர்கியூலிஸ் என்பவர் படுகாயம்...

சல்லியர்கள் என்ற திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டத் திரையிடல் குறித்த சிறப்பு விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

ஈழத் தமிழ் மக்களின் வலிகளையும் வரலாற்றையும் சொல்லும் சல்லியர்கள் என்ற ஈழம் சார்ந்த படத்தின் சிறப்பு முன்னோட்டத் திரையிடலுக்காக பிரபல நடிகரும், தமிழ் உணர்வாளருமான கருணாஸ் கனடாவிற்கு வருகை தந்திருந்தார். பன்முக கலாசார, பல...

கனடாவில் கொடூரம் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கனடாவின் கிட்ச்னர் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் 39 வயதான ஒருவரின் உயிர் பரிதாபமாக பறிபோகின்றது. சம்பவம் பற்றி அறிந்து கொண்ட பொலிஸார், துப்பாக்கிச் சூட்டு இடம்பெற்ற இடத்திற்கு சென்று,...

கனடாவில் மாட்டிறைச்சியின் விலையில் பாரிய மாற்றம்

இதனால் உணவுக்கான செலவு அதிகரித்துள்ளது. மக்கள் மாற்று உணவை தேடும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில் 10 டொலராக இருந்த ஒரு கிலோ மாட்டிறைச்சி  இப்போது சராசரியாக 13 டொலராக உள்ளது. Statistics...

கனடாவில் பெண்களுக்கு சிகிச்சை வழங்கிய போலி வைத்தியர் கைது

கனடாவின் ரொறன்ரோவிலிருந்து 29 வயதான ஒரு நபர், சத்திர சிகிச்சை நிபுணர் என்ற பெயரில் அழகு சாதன சிகிச்சைகளை வழங்கியதாக போலீசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர், தாம் சத்திர சிகிச்சை மருத்துவர் எனக்...

ரொறன்ரோவில் கடும் பனிப்பொழிவு

ரொறன்ரோவில் கடுமையான பனிப்பொழிவு குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு ரொறன்ரோவில் அதிகளவில் பனிப்பொழிவு நிலையை அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. இன்றிரவு சுமார் 30 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு...

கனடாவில் குடிநீர் குறித்து எச்சரிக்கை

கனடாவின் மொன்றியலில் குடிநீர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்றியல் வடக்கு பகுதியில் கொதித்து ஆறிய நீரை பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொன்றியலில் கிடைத்த பகுதியில் நீர் வெட்டு அமுலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்...

வீடு புனரமைப்பில் ஏமாற்றப்பட்ட ஒன்றாரியோ குடும்பம்

ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு புனரமைப்பதாக கூறி குடும்பம் ஒன்று ஏமாற்றப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் விட்பெய் பகுதியில் குடும்பம் ஒன்று வீடு புனரமைத்தல் தொடர்பான நடவடிக்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 17 மாதங்களாக இந்த வீடு புனரமைக்கப்பட்டு...

Latest news