“அண்டை நாடான அமெரிக்கா தற்போது ஒரு பகைமை நாடாக மாறிவிட்டது” என, முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் எச்சரித்துள்ளார்.
ஓட்டவாவில் நடைபெற்ற தனது ஆட்சியின் 20-வது ஆண்டு விழாவில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர்...
‘பில் 19’ எனப்படும் புதிய சட்ட மசோதாவைச் கியூபெக் சுகாதார அமைச்சர் சோனியா பெலாஞ்சர் (Sonia Bélanger) தாக்கல் செய்தார்.
கியூபெக் மாகாணத்தில் கடந்த ஓராண்டாக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே நிலவி வந்த கடும்...
பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான ‘கனடா கம்ப்யூட்டர்ஸ்’ (Canada Computers & Electronics), தனது இணையதளத்தில் நடந்த சைபர் தாக்குதலில் சுமார் 1,300 வாடிக்கையாளர்களின் ரகசியத் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத்...
முந்தைய லிபரல் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டதிலிருந்து 14 ஆண்டுகளுக்குப் பின் மீளத் தொடங்கப்படுவதுடன், பயணிகள் ரயில் சேவையை கட்டமைத்து விரிவுபடுத்துவதில் ஒன்டாரியோ நாடு முழுவதும் முன்னணியில் உள்ளது என ஒன்டாரியோ முதல்வர் டக்...
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாம் ஒன்றிணைந்து நிற்கிறோம்; ஒன்டாரியோவில் மற்றும் உலகம் முழுவதும் வாழும் புற்றுநோய் மீட்பாளர்களின் உறுதியையும், அவர்களின் குடும்பங்களின் தைரியத்தையும் மரியாதையுடன் கௌரவிக்கிறோம் என...
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மூலமாக கனேடியர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜமில் ஜிவானி (Jamil Jivani),...
தற்காலிக விசாவுடன் கனடாவில் தங்கியிருக்கும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்காணிக்கும் திறனை உருவாக்க கனடா அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குடிவரவு அமைச்சர் லீனா டியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார்.
கனடா...
மொன்ட்ரியல் நகரின் இரண்டாவது ‘மொடுலர்’ (Modular) வீட்டுத் திட்டம் நிறைவுபெற்றுள்ளது.
இதனை பிரதமர் மார்க் கார்னி மற்றும் மொன்ட்ரியல் மேயர் சோரயா மார்டினெஸ் பெர்ராடா ஆகியோர் திறந்து வைத்தனர்.
வீடற்ற நிலையில் இருப்பவர்களுக்குப் பாதுகாப்பான தங்குமிடத்தை...
உலகின் முன்னணி அழகு சாதன நிறுவனமான ‘எஸ்டி லாடர்’ (Estée Lauder), நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறியதற்காகச் சுமார் 7.5 லட்சம் டாலர் (750,000) அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம்...
அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் முக்கிய தாதுக்கள் தொடர்பான அமைச்சர்கள் மாநாட்டில் பல நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
இதுபற்றி குறிப்பிட்ட...