3.4 C
Scarborough

CATEGORY

கனடா

வெளிநாட்டு மாணவர்களுக்கான கல்வி அனுமதியை மீண்டும் குறைக்கும் கனடா

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான எண்ணிக்கையை இந்த ஆண்டும் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனேடிய அரசாங்கம் குடியிருப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சேவைகள் மீதான அழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால்,...

கனடாவில் ராபீஸ் தடுப்பு ஊசிகளுக்கு தட்டுப்பாடு

கனடாவில் ராபிஸ் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்காக கூடுதல் எண்ணிக்கையில் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடிய சுகாதார முகவர் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் ராபிஸ் தடுப்பூசிகள்...

கனடாவில் குப்பை வண்டியில் மோதுண்டு பெண் பலி

மிஸ்ஸிசாகா பகுதியில் குப்பை வண்டி ஒன்றில் மோதி பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர். எக்லிங்டன் மற்றும் எரின் மில்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க...

கனடாவின் எரிபொருள் தேவையில்லை – ட்ரம்ப்

கனடாவின் எரிபொருள் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய், எரிவாயு, வாகனங்கள் போன்ற எதுவுமே தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார். கனடாவுடன் செயல்படுவது மிகுந்த சவால்...

இடைத் தேர்தல் உறுதி – ஒன்றாரியோ முதல்வர்

மாகாணத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதனை ஒன்றாரியோவின் முதல்வர் டக் போர்ட் உறுதி செய்துள்ளார். எதிர்வரும் புதன் கிழமை பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆளுனர் நாயகத்தை சந்தித்து...

டொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்தில் சிலர் காயம்

டொறான்ரோவின் பார்க்டேல் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். குயின்ஸ் மற்றும் ஜேம்சன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அவருக்கு உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும்...

ஒன்றாரியோவில் சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்களின் வீழ்ச்சி

ஒன்றாரியோ மாகாணத்தில் சர்வதேச மாணவர்களது விண்ணப்ப எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள் 23 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2024ம்...

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த சட்டவரோத குடியேறிகள் கைது

அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த ஆறு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளன. கடுமையான குளிரான காலநிலையில் குறித்த ஆறு பேரும் நடந்தே எல்லையை கடந்துள்ளனர். கனடிய பொலிஸார் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார். மானிடோபா பொலிஸார்...

கனேடிய எண்ணெய், எரிவாயு அமெரிக்காவிற்கு தேவையில்லை: ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

கனேடிய எண்ணெய், எரிவாயு, ஆட்டோக்கள் அல்லது மரக்கட்டைகளை தமது நாடு இறக்குமதி செய்யத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப்,...

கனடாவில் இந்திய இளம்பெண் மாயம்: அதிகாரிகள் தெரிவித்துள்ள அதிரவைக்கும் தகவல்

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவரை 10 நாட்களாக காணவில்லை. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் கௌர் என்னும் இளம்பெண், கல்வி கற்பதற்காக கனடாவுக்கு சென்றார். பல பெற்றோர்களைப்போலவே, நிலத்தை விற்று...

Latest news