2.3 C
Scarborough

CATEGORY

கனடா

5 முகமூடி கொள்ளையர்கள் இணைந்து நகை கடையில் கொள்ளை!

டஃபெரின் பகுதியில் அமைந்துள்ள மாலில் உள்ள ஒரு நகைக் கடையில் முகமூடி அணிந்த ஐந்து சந்தேக நபர்கள் சென்றுள்ளதோடு அவர்களில் சுத்தியல்களுடன் சென்ற இரண்டு பேர், காட்சிப் பெட்டிகளை உடைத்து, ஏராளமான பொருட்களைத்...

ஆயுத முனையில் கொள்ளை; சந்தேக நபரின் அடையாளங்களை வெளியிட்டுள்ள அதிகாரிகள்

டொராண்டோ நகர மையத்தில் உள்ள ஒரு பூங்காவில் வெள்ளிக்கிழமை காலை ஆயுதக் முனையில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் தேடப்படுகிறார்கள். குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பெவர்லி ஸ்ட்ரீட் அருகே உள்ள...

20 வயது இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்

சனிக்கிழமை அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பை கட்டிடத்திற்குள் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான 20 வயதுடைய நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டொராண்டோ போலீஸார் தெரிவித்தனர். இரண்டு பேர் சம்பந்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் குறித்த முறைப்பாடுகள் காலை...

வாகனம் மோதி பாதசாரி பரிதாப மரணம்

மிசிசாகாவில் வெள்ளிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் 60 வயது மதிக்கத்தக்க பாதசாரி ஒருவர் உயிரிழந்ததாக பீல் பொலிசார் தெரிவித்தனர். இரவு 11:50 மணியளவில் மிசிசாக வீதி மற்றும் மீடோவேல் பவுல்வர்டு அருகே இந்த சம்பவம்...

கனடா செல்ல முயன்ற நபர் தற்கொலை

கனடாவுக்குச் செல்வதற்காக முகவர் ஒருவரிடம் 9 லட்ச ரூபாய் செலுத்திய நிலையில், குறித்த முகவர் ஏமாற்றியதால் இந்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள மோகா என்னுமிடத்தைச் சேர்ந்த ககன்தீப் சிங்...

கனடாவில் மது போதையினால் பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நெருக்கடி

கனடாவில் மது போதையினால் பொலிஸ் அதிகாரி ஓருவர் பணியை இழக்க நேரிட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வில்லியம்ஸ் லேக் (Williams Lake) பிரிவில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரி ஒலாவோ காஸ்ட்ரோ, மது போதையில் வாகனம் செலுத்தியதாகவும்,...

கனடாவில் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பீச்ச்லாண்ட் (Peachland) பகுதியில் உள்ள ஒரு வங்கியில் அதிகாலையில் ஏ.டி.எம் இயந்திரம் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் க்ளிமென்ட்ஸ் கிரசன்ட் (Clements Crescent) பகுதியில் இன்று அதிகாலை சுமார்...

கனடாவில் பள்ளிக்கூட நுழைவாயிலில் மாணவி மீது கத்தி குத்து

கனடாவின் மான்ட்ரீயலில் உள்ள செயிண்ட்-லூக் உயர்நிலைப் பள்ளி நுழைவாயிலருகே ஒரு 14 வயது மாணவி கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மான்ட்ரீயல் பொலிஸார் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில், வகுப்புகள்...

விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை!

வடமேற்கு பிரதேசத்தில் உள்ள யெல்லோநைஃப் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சர்வதேச விமானத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கனடாவின் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை KLM601 என்ற விமானம்,...

கனடாவில் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் மோசமான செயல்!

கனடாவின் வான்கூவார் மாநகரப் பகுதியில் ஆரம்பப்பள்ளி ஆசிரியை பள்ளி வளாகத்தில் புகைபிடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். ஆசிரியை, தனது குழந்தைகள் வகுப்பறைக்கு அடுத்துள்ள கழிப்பறையில் பலமுறை புகைப்பிடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பலரின்...

Latest news