கனடா பிரதமர் பதவிக்கு இந்தியாவின் பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்த ஒரு பெண் போட்டியிடுகிறார்.
அவரது பெயர் ரூபி தல்லா (Ruby Dhalla, 50).
ரூபி, நடிகை, இயற்கை வைத்தியர், தொழிலதிபர், மொடல், அரசியல்வாதி என...
அரசாங்கம் மக்களுக்கு அனுப்பி வைத்த காசோலைகள் காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 200 டாலர்கள் பெறுமதியான காசோலைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது.
தபால் மூலமாக இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன....
கனடா மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் வரிகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமாக விவரித்துள்ளது.
அதாவது, இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக துறைசார் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி கனடா...
கனடாவில் பேஸ்ட்ரி உணவு வகைகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் பேஷ்ட்ரி வகைகளில் சல்மான் லா என்னும் பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான...
கனடாவில் நாடு தழுவிய பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆல்பர்ட்டா போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். எயார்ட்ரைட் பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்ததாக அல்பர்ட்டா...
கனடாவின் ஹமில்டன் பகுதியில் அண்மையில் வித்தியாசமான கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஆறு பெண்கள் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
25 முதல் 60 வயது வரையிலான ஆறு பெண்கள் கடையொன்றுக்குள்...
கனடாவின் ஹமில்டன் பகுதியில் நகையகம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்களை தேடி வருவதாக அறிவிக்கப்படுகிறது.
அண்மையில்...
காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என கனேடிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங்...
கனடாவில் டிரக் வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கெனடி மற்றும் ப்ரோக்ரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சாரதி குறித்த டிரக் வண்டியின் சாரதி...
கனடாவில் ஆயுத முனையில் வாகன கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பதின்ம வயதுடைய சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் ஆயுத முனையில் இந்த வாகன...