2.3 C
Scarborough

CATEGORY

கனடா

வரைபடத்தை வெளியிட்டு கனடாவுக்கு டிரம்ப் மிரட்டல்!

அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் திகதி டொனால் டிரம்ப் பதவி ஏற்கிறார். இந்நிலையில் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக கனடா மீது...

கனடா தொடர்பில், ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்து!

அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். கனடாவைச் சேர்ந்த அதிகளவான மக்கள் அமெரிக்காவின் 51 ஆம் மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார். கனடாவினால் அமெரிக்கா...

கனடாவின் அடுத்த பிரதமராக அனிதா ஆனந்த்?

பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சொந்தக் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ. அதைத்தொடர்ந்து, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன. விடயம் என்னவென்றால், அடுத்த பிரதமர்...

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு!

கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வரும் புதன்கிழமை கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடவிருந்த நிலையில், ட்ரூடோ தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கனடாவின் ஒட்டாவா...

டொறன்ரோவில் டிக்கட் இன்றி போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கான எச்சரிக்கை!

டொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவையில் டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொறன்ரோவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் உடல் கமராக்களுடன் அதிகாரிகள் கடமையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக ரொறன்ரோ பொதுப் போக்குவரத்து சேவைகளில்...

பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ விரைவில் இராஜினாமாவை அறிவிப்பார்

கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ தனது இராஜினாமாவை விரைவில் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகுவது குறித்த அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் எனகுளோப் அன்ட்...

கனடா எல்லை ஊடாக இந்திய குடும்பத்தை கடத்த முயன்ற இருவர் தங்களை விடுவிக்க கோரிக்கை

கனடா எல்லையில் இருந்து அமெரிக்காவுக்கு இந்திய குடும்பம் ஒன்றை சட்டவிரோதமாக அனுப்ப முயன்ற விவகாரத்தில் சிக்கிய இருவர் தற்போது தங்களை விடுவிக்க வேண்டும் அல்லது புதிய விசாரணை உத்தரவிட கோரியுள்ளனர். தண்டனை விதிக்கப்பட்டது கடந்த 2022ல்...

கனடாவில் 10 நாட்களில் 5 வங்கியில் கொள்ளை!

கனடாவில் 10 நாட்களில் ஐந்து வங்கிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவை அண்டிய ஐந்து வங்கிகளில் இந்த நபர் இவ்வாறு கொள்ளையிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி தொடக்கம் 30ம் திகதி...

புதன்கிழமை கூடுகிறது லிபரல் கட்சி!

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முக்கிய கட்சிக் கூட்டமொன்றை இந்த வாரம் சந்திக்க உள்ளார். எதிர்வரும் புதன்கிழமை லிபரல் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது. பிரதமர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென கட்சிக்குள் எதிர்ப்பலைகள்...

தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார்....

Latest news