அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கனடிய தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். சுமார் 150 தீயணைப்பு படை வீரர்கள் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக...
அமெரிக்கா புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களை திசை திருப்புவதற்கு முயற்சித்து வருவதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கனடாவை 51 வது மாநிலமாக அறிவிக்கும் இந்த முயற்சி மக்களை...
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப், கனேடிய தயாரிப்புகள் மீது 25% சுங்க வரியை விதிக்கவுள்ளதாக மிரட்டியதை தொடர்ந்து, கனடா அதற்கான பதிலடி நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.
பதிலுக்கு எந்தெந்த அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரியை...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ராஜினாமா, அங்குள்ள சர்வதேச மாணவர்களின் எதிர்காலம் குறித்து புலம்பெயர் நிபுணர்களிடையே தீவிர விவாதங்களைத் தூண்டியுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோவின் 2015 முதல் 2023 வரையிலான பதவிக் காலத்தை சர்வதேச மாணவர்களுக்கு,...
இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்பது போல, தன்னை தொடர்ந்து அவமதித்துவரும் அமெரிக்காவுக்கு சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்டியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்தே, ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை வம்புக்கு இழுத்துவருகிறார்.
அவருடன், உலக அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள கோடீஸ்வரர் எலான் மஸ்கும் தன் பங்குக்கு கனடாவையும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவையும்...
2025-ஆம் ஆண்டில், கனடாவின் வருமான வரி வரம்புகளை Canada Revenue Agency (CRA) சற்று மாற்றியுள்ளது.
பணவீக்கத்தை மனதில் வைத்து, வரம்புகளை புதுப்பித்துள்ளதால், இவ்வருடம் நீங்கள் செலுத்த வேண்டிய வரி அளவில் மாற்றங்கள் இருக்கும்.
2025-ல்...
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது.
அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள பொருளாதார அச்சுறுத்தல்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் வாரம் இந்த...
தென் ஒன்றாரியோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் சுமார் 25 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பெய்ரே, இன்னிஸ்பில் பகுதிகளில் பலத்த பனிப்புயல் வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாகத்...
கனடாவின் ரொறன்ரோ பொது போக்குவரத்து சேவை கட்டணங்கள் தொடர்பில் மகிழ்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொன்ரோ நகரின் முதல்வர் ஒலிவியா சொளவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கி...