கனடாவின் ஏற்றுமதிகள் மீது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்றைய...
கனடாவில் சுமார் 83 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போதை பொருட்களுடன் இரண்டு மெக்ஸிகோ பிரஜைகளும் நான்கு கனடியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் மூவரை...
கனடா மீது ட்ரம்ப் வரி விதித்தால், அதைத் திரும்பப் பெறும் வகையில் அமெரிக்காவுக்கு வலியை ஏற்படுத்தத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார் கனடா பிரதமர்.
தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் வேலையாக கனடா...
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் (20) பதவியேற்றார்.
பதவியேற்றது முதல் டிரம்ப்...
கனேடிய மாகாணமான Prince Edward Island அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பால் சுமார் 250 மில்லியன் டொலரை இழக்கவிருக்கிறது.
கனேடிய ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிக்க இருப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ள...
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு...
டொறன்ரோ பொலிஸார் பனிப்படர்ந்த பகுதிகளில் நடமாடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
பனிபடர்ந்த பகுதியொன்றில் வாகனம் வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஆஸ்பிரிட்ஜ் விரிகுடா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
பனிக்கட்டிகள் உறுதியானவை போன்று தென்பட்டாலும்...
குரோதி வருடம் தை மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 21.01.2025
சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று பிற்பகல் 12.43 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி...
GTA எனப்படும் முதியோர் தமிழர் அமைப்பின் தமிழர் மரபுத் திங்கள் மற்றும் பொங்கல் விழா கடந்த சனிக்கிழமை அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
பணிப்பாளர் ராஜா சிங்கராசா உள்ளிட்ட அமைப்பின் அங்கத்தவர்களினால் இந்த பொங்கல் விழா...
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் கனேடிய பொருட்கள் மீதான சுங்க வரிகளை அதிகரித்தால், அமெரிக்கர்கள் டிரம்ப் சுங்க வரியால் பாதிக்கப்படுவது உறுதி என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி கனடாவுக்கு...