12.9 C
Scarborough

CATEGORY

கனடா

கனடாவில் இடம்பெற்ற கோர படகு விபத்து!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கவார்த்தா லேக்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் டொரொன்டோ நகரிலிருந்து சுமார் 155 கிலோமீட்டர்கள் வடகிழக்கில் உள்ள ஸ்டர்ஜன்...

கனடாவில் இஸ்லாமிய குடும்பம் கொல்லப்பட்ட விவகாரம்: குற்றவாளி மேல்முறையீடு!

கனடாவில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். 2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, கனடாவில்ஒன்ராறியோவிலுள்ள லண்டன்...

டொரொண்டோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

டொரொண்டோ மேற்குப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. எமெட்ட் அவென்யூ மற்றும் ஜேன் சட்ரீட் அருகே துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. சம்பவ...

ஹரி ஆனந்த சங்கரிக்கு பிரமர் கார்னி புகழாரம்!

கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் கெரி ஆனந்தசங்கரி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு பாராட்டியுள்ளார். கனடாவின்...

அமெரிக்காவின் உறவிற்கு மாற்றீடு தேடும் கனடாவின் G7 உச்சிமாநாடு!

தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் கனடாவிற்கு முதல் முறையாக வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும் விதமாக ஜூன் 15 முதல் 17 வரை அல்டாவின் Kananaskis இல் பிரதமர்...

G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியா அழைப்பு – பிரதமர் கார்னி விளக்கம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனேடிய நபர் ஒருவர் கொல்லப்பட்டதில் மோடியின் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ள போதிலும், இந்த மாத இறுதியில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர...

அமெரிக்க – கனேடிய நிதியமைச்சர்களிடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்டுடன் தனக்கு நல்ல சந்திப்பு நடந்ததாகவும், இருவரும் தாங்கள் செய்து வரும் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைவதாகவும் கனடாவின் நிதியமைச்சர் தெரிவித்தார். கனடா இந்த ஆண்டு சுழற்சித் தலைவராக ஆல்பர்ட்டாவின் பான்ஃப்...

​தொடர் போராட்டங்களால் கனடா போஸ்ட்டுக்கு நட்டம்!

வியாழக்கிழமை கனடா தபால் ஊழியர்கள் சங்கம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமும், வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கும் மேல் எந்த வேலையிலும் ஈடுபடுவதில்லை என அறிவித்துள்ளதுள்ளதால் கனடா போஸ்டின் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தமது மேலதிக...

கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை சடுதியாக குறைவு!

கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால்  வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே கடந்த 2023ஆம் ஆண்டு...

புலிகள் கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை: பதறுகிறார் நாமல்! 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கருத்தியல் ரீதியில் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை. அதனால்தான் கனடாவில்கூட இனவழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அத்துடன்,...

Latest news