8.7 C
Scarborough

CATEGORY

இந்தியா

இந்தியர் கொலைக்கு தூதரகம் வருத்தம் தெரிவிப்பு!

கனடாவில் இந்தியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள். கனடாவின் தலைநகரான Ottawaவுக்கு அருகிலுள்ள ராக்லேண்ட் என்னுமிடத்தில் நேற்று மதியம் சுமார் 3.00 மணியளவில்...

இலங்கை அரசுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் : விஜய்

3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்...

டுபாய் – இந்தியாவுக்கிடையில் கடலுக்கடியில் ரயில் சேவை

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு...

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி காலமானார்

மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி நீலம் பென் பரிக் தனது 93 வயதில் உயிரிழந்துள்ளார். இவர் மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் வழித்தோன்றல் ஆவார். தனது தாயார் ராமிபென் மற்றும் தந்தை யோகேந்திரபாய் பாரிக்...

குஜராத் பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து : 13 பேர் பலி!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்கு...

இந்திய பிரதமரின் ஓய்வு குறித்து சஞ்சய் ராவத்தின் கருத்தால் சர்ச்சை!

இந்திய பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு நேற்று...

பெங்களூரில் தடம்புரண்ட ரயில்!

பெங்களூரிலிருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 11:45 மணியளவில்...

நரேந்திர மோடி இலங்கை விஜயம் குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நரேந்திர மோடி இலங்கை விஜயம் குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை பயணிப்பார் என அந்நாட்டு வெளிவிவகார...

மனைவியைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்த கணவர் – மாமியார் வீட்டாருக்கு போன் மூலம் தகவல்

பெங்களூரில் மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு கேட்கேஸில் அடைத்து நடந்ததை மாமியார் வீட்டாருக்கு போன் செய்து கணவர் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது...

இந்தியா – கனடா உறவில் மாற்றம்: காரணம் ட்ரம்ப்

கனடாவின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பாதிக்கப்பட்ட கனடா இந்திய உறவுகள் மேம்பட, ட்ரம்ப் மறைமுகமாக உதவியுள்ளார். கனடாவின் முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தூதரக...

Latest news