கடல் மார்க்கத்தின் ஊடாக தமிழ்நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற மூன்று இலங்கையர்களை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது.
இலங்கை கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தனுஷ்கோடி எல்லை பகுதியில் இந்த கைது இடம்பெற்றதாக இந்திய...
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில்...
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
தற்போதைய நிலைமை தொடர்பில் ஈரான் ஜனாதிபதியிடம் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மை...
இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் வான்பரப்பு மூடப்பட்ட நிலையில் இந்திய சிறப்பு விமானங்கள் மாத்திரம் ஈரான் வான்பரப்பில் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒபரேஷன் எவாகுவேஷன் மூலம் ஈரானில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக...
கனடா பிரதமர் மார்க் கார்னியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி...
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் விமானத்தை துருக்கி நிறுவனம் பராமரித்ததில் சதி இருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதற்காக, அகமதாபாத் வந்தடைந்த துருக்கி நாட்டுக் குழுவினர் சம்பந்தப்பட்ட போயிங் விமானத்தை...
இந்தியாவின் பரமக்குடியில் உள்ள 92 வயதான மூதாட்டியை கொலை செய்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணும் அவரது மகனும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக செயற்பட்டவரே...
இந்தியாவின் மஹாராஷ்டிராவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு ஏனையோரை மீட்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் குறித்த இரும்பு பாலத்தின் அடியில் ஓடும் இந்திரயானி...
இந்திய பிரதமர் மோடி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அரசு முறை பயணமாக கனடா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.
கனடாவில் ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும் ஜி...
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், ராணுவத்தை வலுப்படுத்த ஏதுவாக அதற்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின்...