தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்தனர்.
அப்பைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 4 அறைகள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து...
சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்பதால், சீனாவுக்கு மத்திய அரசு...
தமிழகத்தில் பாடசாலை ஒன்றின் எல்கேஜி மாணவி பாடசாலை கழிவு தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் பாடசாலையின் தாளாளர் உள்ளிட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொர்பில், பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையில் பேரணி நடத்தப்பட்டது.
விதிக்கப்பட்ட தடையை மீறி பேரணியில் ஈடுபட்ட பாஜகவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் சிறிது முரண்பாடுகள்...
இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியிருந்த போபால் விஷ வாயுக்கசிவு சம்பவம் ஏற்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது குறித்த ஆலையிலிருந்து 377 மெட்ரிக் தொன் விஷ நச்சுக் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தின் போபாலில் அமைந்துள்ள...
புத்தாண்டு தினமான இன்று காலை இந்தியாவின் லக்னோவை உலுக்கிய ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றம் சாட்டப்பட்டவர் கொலையை காணொளியாக பதிவு செய்து ஒன்லைனில் பகிர்ந்துள்ளார். அதில்,...
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர்,வேலூர் ஆகிய பகுதிகளில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனும் பக்டீரியா நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்கட்சியா எனப்படும் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட பூச்சிகள், ஒட்டுண்ணிகள் ஆகியவை மனிதர்களை கடிக்கும்போது இந்நோய்...
புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்த வகையில் இந்தியாவிலும் முக்கிய சுற்றுலாத் தளங்கள், கட்டிடங்கள் போன்றன மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் தேனி மாவட்டம்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலகுரக விமானம் ஒன்ரே இவ்வாறு விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில்,...
அண்மையில் மறைந்த, பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் அஞ்சலி செலுத்தியதுடன், அஞ்சலிக் குறிப்புப் பதிவேட்டிலும் ஈழத்தமிழர்கள் சார்பிலான இரங்கல்களைப் பதிவுசெய்திருந்தார்.