5.5 C
Scarborough

CATEGORY

உலகம்

இஸ்ரேலை மொத்தமாக சிதைப்போம் – ஈரான் அறிவிப்பு!

இஸ்ரேல் நகரங்களைக்  குறிவைத்து அழிப்பதோடு இஸ்ரேலை மொத்தமாக சிதைப்பதற்குரிய திட்டத்தை வகுத்துள்ளோம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால்  இஸ்ரேல் - ஈரான் இடையே பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....

கொங்கோவில் மர்மக் காய்ச்சலால் 53 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் வடமேற்குப் பகுதியில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 53 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த மர்மக் காய்ச்சல் பாதிப்பானது கடந்த ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து பதிவாகியுள்ளது. இதுவரைக்கும் 419 பேருக்கு காய்ச்சல்...

செவ்வாய் கிரகத்தில் கடற்கரைப் படிமங்கள் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது, சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப்...

சீனாவில் மனிதர்களைத் தாக்க முயன்ற ரோபோ!

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஓர் பகுதியாக ஏ.ஐ எனப்படும்...

எம்.எச் 370 மலேசிய விமானத்தை மீண்டும் தேட நடவடிக்கை!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மா்மமான முறையில் காணாமல்போன மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குரிய எம்.எச்370 என்ற விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின்...

ட்ரம்ப் உத்தரவால் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை

அமெரிகாவில் மூன்றாம் பாலினத்துக்கு இடமில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், கடவுச்சீட்டு அலுவலகங்களில் 'M' (Male) அல்லது 'F' (Female) பெயர்களைக் கொண்ட கடவுச்சீட்டுக்களை மட்டுமே வழங்குகிற நிலையில் திருநங்கை ஒருவர்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய...

உக்ரைன் மீது 267 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா

உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 267 ட்ரோன்களை ஏவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உக்ரைன் விமானப் படையின் செய்தித்...

பாப்பரசரின் சிறுநீரகம் பாதிப்பு

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை நிமோனியாத் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வத்திக்கான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவருக்கு சுவாசிக்கத் தேவையான ஒட்சிசன் சிலிண்டர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது....

USAID நிறுவனத்திலிருந்து 1600 பேர் பணி நீக்கம்!

அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய ட்ரம்ப் USAID அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து USAID ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த...

Latest news