5.5 C
Scarborough

CATEGORY

உலகம்

ஒஸ்கர் விருதை அர்ப்பணித்த ஷான் பேகர்

ஒஸ்கர் விருதுபெற்ற அனோரா படத்தின் இயக்குநர் தன் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான 97ஆவது ஒஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டொல்பி அரங்கில் கோலாகலமாக...

ரஷ்யாவுக்கு உதவும் வடகொரிய இராணுவம்

ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் உள்ளமையால் அவற்றின் ஆயுதஉதவி பொருளாதார உதவியால் போரில் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து தாக்குப்பிடித்துவருகிறது. அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக...

அமெரிக்காவில் தட்டம்மை பாதிப்பால் சிறுவன் பலி!

அமெரிக்காவில்  தட்டம்மை தடுப்பூசி செலுத்தாமலிருந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் தட்டம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளநிலையில் தடுப்பூசி செலுத்தாமலிருந்த 15 வயது சிறுவன் ஒருவர்...

தாய்லாந்தில் இணைய மோசடியில் ஈடுபட்ட 7,000 பேர் கைது

தாய்லாந்து - மியன்மார் எல்லையிலிருந்து உலகம் முழுவதும் இணைய மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்து, மியான்மார், சீனா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இணைய மோசடி மையங்களில் பணிபுரிந்த...

இந்திய மொழிகளை விழுங்கிய ஹிந்தி – முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு

ஹிந்தி மொழியானது நிறைய இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “பிற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதர சகோதரிகளே, ஹிந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது என...

ஜப்பானில் உலகின் ஆகச் சிறிய பூங்கா – கின்னஸ் சாதனை

ஜப்பானின் ‌ஷிசுகோ மாநிலத்தில் உள்ள நாகைசுமி நகரத்தில் உள்ள பூங்கா உலகின் ஆகச் சிறிய பூங்கா என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு அங்கிகரித்துள்ளது. பூங்காவிற்கான சான்றிதழையும் அமைப்பு பிப்ரவரி 25 வழங்கியது. அதற்காக...

அமெரிக்க இராணுவத்திலிருந்து நீக்கப்படவுள்ள மாற்று பாலினத்தவர்கள்!

அமெரிக்க இராணுவத்திலிருந்து மாற்று பாலின உறுப்பினர்களை நீக்குவது தொடர்பான அறிவிப்பை பெண்டகன் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, மாற்றுப்பாலினத்தவர்கள் இராணுவத்தில் இணைவதற்கோ அல்லது பணியாற்றவோ தடை விதிக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் மாற்று பாலினத்தவர்களுக்கு எதிரான...

சூடானில் விமான விபத்து – 20 பேர் பலி!

சூடானில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் நாட்டின் தலைநகர் கார்ட்டூமினில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (25)...

கும்பமேளாவில் 81 இலட்சம் பேர் புனிதநீராடல்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 இலட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய...

பாப்பரசரின் உடல் நிலையில் முன்னேற்றம்

பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வத்திக்கான் நேற்று (25) வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாப்பரசர் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கினார். நுரையீரல் தொற்றால் அவர் இன்னமும் ஆபத்தான...

Latest news