5.6 C
Scarborough

CATEGORY

உலகம்

எலான் மஸ்க்கின் கோரிக்கையை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்

சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஒன்பது மாதங்களாக சிக்கியுள்ளனர். இம்மாத இறுதியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், செய்தியாளர்கள்...

செவ்வாய்க் கிரக காணொளியை வெளியிட்ட நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு அது தொடர்பான புகைப்படம் மற்றும் காணொளி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், செவ்வாய்க் கிரகம் தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள காணொளி...

சீன இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு

சீனா தனது வரவு செலவுத்திட்டத்தில் இராணுவத்திற்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இதன் மூலம் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து இராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடாக சீனா மாறியிருக்கிறதை அவதானிக்க முடிகிறது. அந்தவகையில் இந்த...

ட்ரம்ப்பின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.பி. வெளியேற்றம்

அமெரிக்க பாராளுமன்றத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் உரையின் போது எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சி எம்.பி. வெளியேற்றப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றினார். ட்ரம்ப்...

உக்ரைனுடன் உளவுத்தகவலை பகிர வெள்ளை மாளிகை தடைவிதிப்பு

அமெரிக்க உளவுத்துறையால் பகிரப்படும் எந்த தகவலையும் உக்ரைனுடன் பகிரக் கூடாது என்று பிரித்தானியாவுக்கு வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது. ட்ரம்ப் – ஸெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு விவாதத்தில் முடிந்தமையால் உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான...

இந்தியா, சீனா மீது பரஸ்பர வரி விதிக்க ட்ரம்ப் நடவடிக்கை

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது ஏப்ரல் 2ஆம் திகதி முதல் அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் ட்ரம்ப் பேசியதாவது:- “மற்ற நாடுகள் பல...

அமெரிக்க வரிவிதிப்புக்கு பதிலடி கொடுத்த சீனா

அமெரிக்கா நேற்று (03) கனடா, மெக்சிக்கோ, சீனா ஆகிய நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரிவிதிப்பை அறிவித்துள்ளது. கடந்த மாதம் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நேற்று டொனால்ட் டிரம்ப் தனது...

சீ​னா​வில் 10 இலட்​சம் தொன் தோரி​யம் கண்​டு​பிடிப்பு

சீ​னா​வின் உள்​மங்​கோலியா பகு​தி​யில் 10 இலட்​சம் தொன் தோரி​யம் தாது கண்​டு​பிடிக்​கப்​பட்டுள்​ளது. இதன்​மூலம் சீனாவில் 60,000 ஆண்​டு​களுக்குத் தேவை​யான மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய முடி​யும் என்று சீன விஞ்​ஞானிகள் தெரி​வித்​துள்​ளனர். இதுகுறித்து சர்​வ​தேச அணு...

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்குமிடையிலுள்ள வடமேற்கு பகுதியிலுள்ள டோர்காம் முக்கிய எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப்படையினர் பாகிஸ்தான் எல்லை நிலையங்களைக் குறிவைத்து தானியங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேவேளை அதற்குப் பதிலடி கொடுக்கும்...

அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அதிபர் ஸெலன்ஸ்கி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்து உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி காணொலியொன்றை வெளியிட்டுள்ளார். ஸெலன்ஸ்கியின் கருத்து உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வரும் ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாடு நேற்று (02) லண்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டை...

Latest news