2.3 C
Scarborough

CATEGORY

உலகம்

இரும்பு ,அலுமினிய இறக்குமதிக்கு 25 சதவீத வரி விதிப்பு : ட்ரம்ப்

கனடா மற்றும் மெக்சிக்கோ உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா 25 சதவீதம் வரை வரிகளை விதிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என...

லண்டன் ரயில் நிலையத்தில் வங்காள மொழி பெயர்பலகைக்கு கண்டனம்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஒயிட்சேப்பல் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் ஊரின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் வங்காள மொழியில் எழுதப்பட்டு இருந்தமைக்கு கிரேட் யார்மவுத் பகுதிக்கான  அமைச்சர் ரூபர்ட் லோவ் கண்டனம்...

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்துவோரை எல் சால்வடோர் சிறையில் வைக்கத் திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை நாடு கடத்த ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர்களால் அமெரிக்காவில் பல்வேறு குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் நாடுகடத்தலை ட்ரம்ப் நியாயப்படுத்தி வருகிறார். பிரேசில்,...

சீனாவின் டீப் சீக் குறித்து சாம் ஆல்ட்மேன் கேள்வியெழுப்பியுள்ளார்

சமீபத்தில் சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனம் டீப் சீக் என்ற புதிய ஏ.ஐ மொடல் ஒன்றை அறிமுகப்படுத்தியது. மற்ற ஏ.ஐ மொடல்களைக் காட்டிலும் இதை உருவாக்க வெறும் 6 மில்லியன் டொலர்கள் மட்டுமே...

பாகிஸ்தான் இராணுவம் மீது இம்ரான் கான் அதிருப்தி

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சிறையில் தன்னை மோசமாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டுகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவ தளபதி...

மெட்டா நிறுவனத்திலிருந்து 3,000 பேரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது. உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் தனது உலகளாவிய...

ட்ரம்பின் முயற்சிக்கு வொஷிங்டன் நீதிமன்றம் தடை உத்தரவு

அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்பிற்காக (யு.எஸ்.எய்ட்) வெளிநாடுகளில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் ட்ரம்பின் முயற்சிக்கு வொஷிங்டன் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய...

நிலவு ஆய்வு திட்டம் தோல்வி: ரஷிய விண்வெளி ஆய்வு மையத் தலைவா் நீக்கம்

47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஷியா கடந்த 2023ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலவு ஆய்வுத் திட்டம் தோல்வியடைந்தது தொடா்பாக, அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ராஸ்கோஸ்மாஸின் தலைவா் யூரி போரிஸொவ் பதவி...

வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ்...

மேலும் 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு!

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் அமைப்பினால் மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீண்ட காலமாக ஹமாஸ் அமைப்பினால் தடுப்பு காவலில்...

Latest news