6.7 C
Scarborough

CATEGORY

உலகம்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரை மாற்ற ஆலோசனை

யேமன் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதிக்கும் அரசு குழுவில், பத்திரிகையாளர் ஒருவரை சேர்த்த விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோட்சஸை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, ட்ரம்ப் ஆலோசனை நடத்தியதாக...

பெங்களூரில் தடம்புரண்ட ரயில்!

பெங்களூரிலிருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 11:45 மணியளவில்...

இமாச்சல் பிரதேசத்தில் மண்சரிவு – 6 பேர் பலி

இமாச்சல் பிரதேசம் மாநிலம் குல்லு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண்சரிவில், குலுவில் உள்ள மணிகரன் குருத்வாரா பார்க்கிங் அருகே...

டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவுக்கு அருகே 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் அப்பகுதியில் உள்ள தீவு நாடுகள் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரிய காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 28 பேர் மரணம்

தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்...

வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட 38 பேர் பலி!

காஸா பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் காஸாவின் வடபகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் காஸாவிலுள்ள...

மனைவியைக் கொன்று, உடலை சூட்கேஸில் அடைத்த கணவர் – மாமியார் வீட்டாருக்கு போன் மூலம் தகவல்

பெங்களூரில் மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு கேட்கேஸில் அடைத்து நடந்ததை மாமியார் வீட்டாருக்கு போன் செய்து கணவர் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது...

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் வியாழக்கிழமை (27) கண்காணிப்பிற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. புற்றுநோய் சிகிச்சையுடன் தொடர்புடைய தற்காலிக பக்க விளைவுகள் ஏற்பட்டமையினால் மன்னர் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பொது...

சூடான் தலைநகரை கைப்பற்றிய இராணுவம்

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை...

பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கி அறுவர் பலி!

எகிப்து கடற்கரையில் 44 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்மூழ்கிக் கப்பலில் ஆபத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை அறிந்து எச்சரிக்கை எழுப்பப்பட்டதையடுத்து, எகிப்திய அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளின்...

Latest news