பிரான்ஸின் பாரிஸில் உள்ள பாம்பிடோ மையம் என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது
இந்த அருங்காட்சியகமானது தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40...
பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா செல்ல இருக்கும் பிரித்தானிய மன்னர்
அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் மன்னரும் ராணியும் அமெரிக்கா செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாயை வைத்துக்கொண்டு...
கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும், எனினும், நீண்ட...
லண்டனிலுள்ள சிறுவர் பூங்காவொன்றில் பூங்கா விரிவாக்கப் பணிக்காக கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற பள்ளம் தோண்டும் பணியில் இதுவரையில் 170க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை சுமார் 500...
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான, ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (13) ஆரம்பமானது.
காலை 7.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து
காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூசை...
அமெரிக்க உளவுத்துறையின் தலைவராக துளசி கப்பார்ட்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கப்பார்ட்டுக்கு, அமெரிக்க சட்டமா அதிபர் பதவிப் பிரமாணம்...
சீனாவில் அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த 59 வயது ஆண் ஒருவருக்குக் கல்லீரல் புற்றுநோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடலில் ஊசி ஒன்று சிக்கியிருப்பதாக மருத்துவமனை அவரின் குடும்பத்திடம்...
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணயக் கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. அதன்படி 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டுச்...
பூமியில் 15 கோடி ஆண்டுக்கு முன் வாழ்ந்த பறவை ஒன்றின் எச்சம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தில் விஞ்ஞானிகளால் இந்த எச்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜுராசிக் காலத்தில் இந்த பறவையினம் வாழ்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள்...
தாய்வானில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் ஐந்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்வானின் மத்திய நகரமான தைச்சுங்கில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த...