தாய்லாந்தில் மன்னர் ஆட்சி முறை தற்போது காணப்படுகிறது. அந்த நாட்டின் மன்னராக மக வஜிரலோங்கோர்ன் செயல்பட்டு வருகிறார்.
இவரது தாயார் சிரிகிட் கிடியாகரா 93 வயதில் உயிரிழந்துள்ளார்.
தாய்லாந்து ராணியாக செயல்பட்டு வந்த இவர் நேற்று...
கனடாவுடன் நடைபெற்று வந்த அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் பெயரை போலியாக பயன்படுத்தி சுங்க வரி எதிர்ப்பு விளம்பரத்தை...
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய டிரைவர் ஒருவர் போதையில் லாரியை ஓட்டி, கார் மீது மோதினார். இதில் 3 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ஜஷன் ப்ரீத் சிங் (21)....
சீனாவில் ஒரு கட்சி நிர்வாக நடைமுறை உள்ளது. எதிர்க்கட்சிகள் கிடையாது. இதன்படி சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி ஜின்பிங் கடந்த 2013-ம் ஆண்டில் அதிபராக பதவியேற்றார். கடந்த 2023-ம் ஆண்டில் அவர் 3-வது...
ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம்...
பிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொள்ளைச் சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. வங்கிக் கொள்ளை, அருங்காட்சியக கொள்ளை போன்ற ‘ஹெய்ஸ்ட்’ கதைகள் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (அக். 22) செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,...
“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் நிறுத்தம்...
பிராந்திய அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ற முறையில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் ஒத்துழைப்பு வழங்கவும் சீனவும் சவூதி அரேபியாவும் முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏற்பட்ட...
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஒரு வாரம் இடம்பெற்ற கடுமையான மோதல்களைத் தொடர்ந்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்தை...