6.7 C
Scarborough

CATEGORY

உலகம்

இந்தியாவிலிருந்து சென்றது அப்பிள் நிறுவனம்!

வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,...

சீனர்களுடன் காதல் உறவை முறித்துக்கொள்க – அமெரிக்கா அறிவிப்பு

சீன குடிமக்களுடன் எந்தவொரு காதல் உறவையோ டேட்டிங் உறவுகளையோ அமெரிக்கர்கள் வைத்திருப்பதை அமெரிக்க அரசாங்கம் , தடைசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய கொள்கை சீனாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்களை உள்ளடக்கியதோடு...

இரு இங்கிலாந்து அமைச்சர்களுக்கு இஸ்ரேல் தடை விதிப்பு

இங்கிலாந்து பாராளுமன்ற அமைச்சர் குழுவினர் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த இரு பெண் அமைச்சர்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதித்து...

அமுலுக்கு வந்தது பரஸ்பர வரி விதிப்பு

அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளது. இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சா்வதேச நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு ட்ரம்ப் அறிவித்துள்ள அடிப்படை...

அமெரிக்காவை விமர்சித்து ஸெலன்ஸ்கி கருத்து தெரிவிப்பு

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா, உக்ரைன் ஆகிய...

குழந்தைகளின் இதயத்தைக் காப்பாற்றப் போகும் உலகின் மிகச் சிறிய pacemaker கண்டுபிடிப்பு!

அறிவியலாளர்கள் உலகின் மிகச் சிறிய இதய முடுக்கி (Pacemaker) எனப்படும் இதயத் துடிப்பை ஒழுங்குபடுத்தப் பயன்படும் ஒரு மருத்துவக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவத்துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தப்போகும் இந்த கருவி ஒரு அரிசியை...

இரண்டு தசாப்தங்களின் பின் சிறையில் இருந்து விடுதலையான பாதாள உலக் குழு தலைவர்

சுமார் இரண்டு தசாப்தங்களாக சிறையில் இருந்த அவுஸ்திரேலிய பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 59 வயதான டோனி மோக்பெல், இன்று காலை...

ட்ரம்பின் வரி விதிப்பால் ஏற்பட்ட பின்னடைவு; அமெரிக்க சந்தைகளில் பெரும் சரிவு

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை கடுமையாக சரிந்துள்ளது. கோவிட் தொற்று பரவிய காலப்பகுதிக்கு பின்னர் அமெரிக்க பங்குச் சந்தை...

சர்வதேச நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி வெளியேறத்தீர்மானம்

ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின்...

டுபாய் – இந்தியாவுக்கிடையில் கடலுக்கடியில் ரயில் சேவை

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு...

Latest news