பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே...
இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்காவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 25 லட்சத்திற்கும் மேலான...
ஈரான் அணுசக்தித் திட்டங்கள் தொடா்பாக அமெரிக்க அரசுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக ஈரான் அரசாங்கம் நேற்று (8) அறிவித்தது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி கூறியதாவது:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சிறப்புத்...
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜேர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற...
அதிக வரிவிதிப்பின்மூலம், அமெரிக்க நுகர்வோர் மீது நிரந்தர வரி விதிப்பை டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்திவிட்டதாக எலான் மஸ்க்கின் சகோதரர் கிம்பல் மஸ்க் விமர்சித்துள்ளார்.
அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி செய்யும் இடத்தில் அமெரிக்கா இல்லாததால்,...
பூமியில் இருந்து மொத்தமாக அழிந்துபோன ஒரு உயிரினத்திற்கு ஆய்வாளர்கள் உயிர் கொடுத்துள்ளனர்.
உலகில் வாழ்ந்த வலிமையான வேட்டை விலங்கில் ஒன்று Aenocyon dirus எனப்படும் ஒரு வகை ஓநாயாகும். இது கடந்த 10,000- 12,500...
வரிவிதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அப்பிள் வகை கையடக்கத் தொலைபேசிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளில் அப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,...
சீன குடிமக்களுடன் எந்தவொரு காதல் உறவையோ டேட்டிங் உறவுகளையோ அமெரிக்கர்கள் வைத்திருப்பதை அமெரிக்க அரசாங்கம் , தடைசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய கொள்கை சீனாவின் பிரதான நிலப்பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகங்களை உள்ளடக்கியதோடு...
இங்கிலாந்து பாராளுமன்ற அமைச்சர் குழுவினர் இஸ்ரேல் நாட்டுக்கு சென்றனர். இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஆளும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த இரு பெண் அமைச்சர்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியது. அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதித்து...
அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சா்ச்சைக்குரிய பரஸ்பர வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளது.
இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
சா்வதேச நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு ட்ரம்ப் அறிவித்துள்ள அடிப்படை...