“ பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, இராணுவம் நிற்கும்." என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சூளுரைத்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொது மக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை...
புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.
கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07)...
இந்தோனேசியாவில் இன்று (07) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.39 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
70...
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி ஆயுததாரிகளால் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள்.
இந்நிலையில், எல்லை கடந்த ஆயுததாரிகளுக்கு ஆதரவு...
இந்தியாவுடனான இராணுவ மோதலை நிறுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்தார்.
இந்தியா பின்வாங்கினால், பாகிஸ்தான் நிச்சயமாக இந்த பதற்றத்தை நிறுத்தும் என்று...
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் யூடியூப் தளம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக இந்திய மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜம்மு –...
காஸாவுக்கு உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக மோல்டா அரசு தெரிவித்துள்ளது.
மோல்டா அருகே தாக்குதல் நடத்தப்பட்ட அந்த கப்பலில் 12 ஊழியர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் பயணித்துள்ளனர்.
அவர்கள் உயிருக்கு எந்த...
அர்ஜென்டினா மற்றும் சிலியின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தால் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலியின் சில...
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நிறுவனத்தின் இயக்குநர் குழு...