தாய்லாந்திலிருந்து டில்லிக்கு 100 பேருடன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது; இதனால் பயணிகள் பரிதவித்து வருகின்றனர்.
நவம்பர் 16ம் தேதி இரவு ஏர் இந்தியா விமானம்,...
ரஷ்யாவிற்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தினால் மோதல் மேலும் தீவிரமடையும் எனவும் தகுந்த பதிலடி...
ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்தார்.
மூன்று நாடுகள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, ஆப்ரிக்கநாடான நைஜிரியா சென்று அதிபர் போலா அகமது டினுபுவை...
'எக்ஸ்' சமூக வலைதள அதிபர் எலான் மஸ்க் குறித்து, பிரேசில் அதிபரின் மனைவி அசிங்கமாக பேசியது சர்ச்சையானது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில், ஜி - 20 மாநாடு நடக்க உள்ளது.
இதையொட்டி நேற்று நடந்த...
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல்களில், அந்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகள் சேதமடைந்து முக்கிய நகரங்களில் மின்தடை ஏற்பட்டது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை...
'ஷேக் ஹசீனாவை இந்தியா நாடு கடத்த வேண்டும்' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வலியுறுத்தி உள்ளார்.
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தனது ஆட்சியின் 100 நாட்களை...
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினரான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் , ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில்...
உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது இன்றையதினம்(13) தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது.
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின்...
கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 35 வயதான யாழ் வல்வெட்டித்துறையை சொந்த இடமாக கொண்ட இளம் தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 7 ஆம்...
பிரித்தானியாவிற்கு விசா சேவைகளை வழங்குவதாக கூறி போலி முகவர்கள் மோசடி செய்துள்ளதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
போலி முகவர்கள் பிரித்தானியா...