நெதர்லாந்து சென்றுள்ள ஜெய்சங்கர் அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
"பாகிஸ்தான் அரசும் அதன் ராணுவமும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கின்றன. பாகிஸ்தான்...
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை வத்திக்கானில் நடத்துவதற்கு பாப்பரசர் 14ஆம் லியோ தன்னுடன் ஒரு தொலைபேசி அழைப்பின் போது உறுதிப்படுத்தியதாக இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி...
அரசியல் சார்ந்த செலவினங்களை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக உலகப் பெரும்பணக்காரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க குடியரசுக் கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளராக எலான் மஸ்க் உள்ள நிலையில், அவரின் இந்த முடிவு, அடுத்த ஆண்டு...
காஸா மீது தாக்குதல் நடந்த இஸ்ரேல் அரசுக்கு தங்கள் நிறுவனத்தின் ஏ.ஐ மூலம் உதவி செய்வதை மைக்ரோசொப்ட் நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் காஸாவில் இனப்படுகொலையை குறித்து கேள்வி எழுப்பி மைக்ரோசொப்ட் ஊழியர் ஒருவர்...
இஸ்ரேல் தனது மிக மோசமான புதிய இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி உடனடியாக மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் இல்லாவிடில் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக...
ருமேனியாவில் நேற்று முன்தினம் (18) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு, மையவாத வேட்பாளரான நிகுசோர் டான் வெற்றி பெற்றுள்ளார்.
தீவிர தேசிய வாத வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட இவர், சுமார் 54...
இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை உறுதி செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
மேலும்...
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோவின் கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக...
அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
அப்போது, இத்தாலி பிரதமர் மெலோனியை, சிவப்பு கம்பளத்தின் மீது அல்பேனிய பிரதமர்...
தாய்லாந்து நாட்டில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சர்வதேச ரீதியில் இடம்பெறும் வனவிலங்கு கடத்தல் தொடர்பில் ஐ.நா.வின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் அமெரிக்க...