4.1 C
Scarborough

CATEGORY

உலகம்

அமெரிக்க – சீன அதிகாரிகளிடையே வர்த்தக பேச்சு!

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை பிரிட்டனின் இலண்டன் நகரில் இன்று (ஜூன் 9) நடைபெறவுள்ளது. இந்த இரு பெரிய பொருளாதார பலமிக்க நாடுகள் இடையேயான வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து...

எலான் மஸ்க்கின் அரசியல் பயணம் ஆரம்பம்: கட்சி பெயரும் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை     நேரடியாக     எதிர்க்க துணிந்துள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், 'தி அமெரிக்கா பார்ட்டி' என்ற பெயரில் கட்சி துவங்க இருப்பதாக நேற்று அறிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி  டிரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்...

முடிவுக்கு வந்த இந்தியாவுடனான மோதல்: சவுதி பட்டத்து இளவரசருக்கு பாகிஸ்தான் பிரதமர் நன்றி தெரிவிப்பு!

இந்தியா உடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர உதவியதற்காக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் மொகம்மது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார். சவுதி அரேபியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்...

ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கூகுள் அலுவலகம்!

ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் கூகுள் நிறுவன அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. ஆந்திராவின் தலைநகரான அமராவதியில் அனந்தவரம்-நெக்கள்ளு சாலையில் அலுவலகத்தை நிறுவ கூகுள் நிறுவனம்...

ஹாவர்ட்  பல்கலை. விவகாரம்: ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை...

அரசியலுக்குள் நுழைகிறார் விக்கிலீக்ஸ் பிரதானி!

அரசியலுக்கு வருவது தொடர்பில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது. இந்த தகவலை அவரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். "அரசியல் ரீதியில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அவர் சிந்தித்து வருகின்றார்." -...

அணு ஆயுத தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை வெற்றி!

உலகின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் மினிட்மேன்-3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. அமெரிக்கா கடந்த 1970-ம் ஆண்டே மினிட்மேன் ஏவுகணை...

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்!

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த  அடை மழையால் நியூஸ் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் முக்கிய சுற்றுலா நகரமான சிட்னிக்கு...

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன்படி, தற்போது குறித்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சர்வதேச நாடுகளின் மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுமாறு...

சாகோஸ் தீவுகளின் உரிமையை மொரீஷியசிடம் கையளித்தது பிரிட்டன்!

சாகோஸ் தீவுகளின் உரிமையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருந்த பிரிட்டன், அதன் இறையாண்மையை மொரீஷியசுக்கு மாற்ற தீர்மானித்துள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க ஒப்பந்தத்தை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான மொரீஷியஸ், 1968 வரை...

Latest news