12.3 C
Scarborough

CATEGORY

உலகம்

சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்!

கொவிட் -19 வைரஸின் பின் சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Human metapneumovirus (HMPV) (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் நிலை பரவலாக...

தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்ய முயற்சி

தென்கொரியாவின் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி யூன் சிக் இயோலை கைதுசெய்வதற்காக தென் கொரிய பொலிஸார் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர். 20க்கும் மேற்பட்ட பொலிஸார் அவரது இல்லத்திற்குள் சென்றுள்ள நிலையில், வெளியில் பல பொலிஸார்...

அமெரிக்காவில் பொதுமக்கள் மீதுமோதிய டிரக் – 10பேர் பலி பலருக்கு காயம்

அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்...

ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதல்!

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார். ஐஎஸ் அமைப்பினருக்கு...

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது உள்ள மேம்பாலம், கடந்த டிசம்பர் மாதம்.,22ம் திகதி திடீரென இடிந்து...

உக்ரைன் தலைநகர் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்திய ரஷ்யா!

உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நகர அதிகாரிகள்...

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 100 ஆவது வயதில் காலமானார்!

1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter), தனது 100 ஆவது வயதில் ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்...

உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்தது சீனா

உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வகை ரயில்களுக்கு  ‘சிஆா்450’ புல்லட் ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த ரயில் மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்...

உருவாகிறது Gen Beta எனும் புதிய தலைமுறை..!

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் Gen Beta என அழைக்கப்படுவார்கள் என...

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்ய உத்தரவு!

குற்றஞ்சாட்டப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலை கைது செய்ய சியோல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தை தவிர்த்த குற்றச்சாட்டின் பேரில் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரிய ஜனாதிபதி,...

Latest news