4.1 C
Scarborough

CATEGORY

உலகம்

X தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இராஜிநாமா!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (09) X தளத்தில் இதுகுறித்து பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “இரண்டு...

அமெரிக்காவுடன் மோதுவதற்கான அமைப்பல்ல பிரிக்ஸ் – சீனா

அமெரிக்காவுடன் மோதலை விரும்பும் அமைப்பல்ல பிரிக்ஸ் என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ கிங் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பல நாடுகளை உள்ளடக்கிய, ஒத்துழைப்புடன் கூடிய வளர்ச்சிக்கான அமைப்புதான்...

அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட வரி கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு ஜூலை 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின்...

ஜனாதிபதியால் பதவிநீக்கம் – ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் தற்கொலை!

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட், ஜனாதிபதி புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மாஸ்கோவில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்

அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம்...

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க திட்டம்?

வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக 12 நாடு​களுக்​கான உத்​தர​வில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா உட​னான ஒப்​பந்​தம் கையெழுத்​தா​காத நிலை​யில்,...

பொதுவெளியில் தோன்றிய ஈரான் தலைவர் காமேனி

அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் நடத்திய கடும் தாக்குதலுக்கு பின்னர் ஈரான் தலைவர் காமேனி முதன்முறையாக பொது வெளியில் தோன்றும் காட்சிகள் வெளியாகி உள்ளன. தெஹ்ரானில் உள்ள அவருடைய அலுவலகம் மற்றும் வீட்டுக்கு அருகே மசூதி...

டெக்சாஸ் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரையில் 43 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் 15 குழந்தைகள் உள்ளதாகவும், மேலும் 27 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 850...

உக்ரைன் மீது தொலைதூர ஏவுகணை தாக்குதல் நடத்தும் ரஷ்யா!

ரஷ்யா இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா...

டெக்ஸாஸ் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு

அமெரிக்க மாநிலமான டெக்சாஸில் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளனர் .மேலும் 25 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுதந்திர தினத்தன்று நடந்த இந்த...

Latest news