பிரித்தானிய இளவரசர் எட்வர்டின் மனைவி 'டச்சஸ் ஆஃப் கென்ட்' எனப்பட்ட கேத்தரின் வோர்ஸ்லி காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (05) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 92 வயது என்று வெளிநாட்டு...
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் மேலதிக இறக்குமதி வரி விதிப்பு கடந்த 27ம் திகதி முதல் அமலுக்கு வந்தது.
இதனால். இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற...
இந்தியாவும் ரஷ்யாவும் சீனாவிடம் தன்னை “இழந்துவிட்டதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“நாம் இந்தியாவையும் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை ஒன்றாகக்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஆகியோருக்கிடையில் நேற்று தொலைபேசிமூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன...
” பேச்சு ஊடாக போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்யுங்கள், இல்லையேல் ஆயுத பலத்தை பயன்படுத்தி போரை முடிவுக்கு கொண்டு வருவோம்.”
இவ்வாறு உக்ரைனுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய...
ரஷ்யாவுக்காக “தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் -உன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போரில் சீனாவின் 80ஆவது ஆண்டு நிறைவு...
ஆக்கிரமிப்பு மேற்கு கரையை இணைக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபிரகாம் உடன்படிக்கையை சிறுமைப்படுத்தும் வகையில் இந்த முடிவு அமையும் என்றும் ஐக்கிய அரபு...
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்யா, வட கொரிய ஜனாதிபதிகள் பங்கேற்றது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், சீனாவில் நேற்று...
போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் 140 ஆண்டுகள் பழமையான கேபிள் ரயில் தடம்புரண்டதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக போர்த்துக்கலில் இன்றைய தினம்(04) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.