அமெரிக்க அரச நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டதைக் கண்டித்தும் மஸ்க்கிற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று (17) வொஷிங்டனில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் .
வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக்...
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
புற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ ( M.R.N.A) தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்..
இந்த தடுப்பூசியானது...
பாகிஸ்தானின் இரு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததோடு, 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லொறி மோதி...
சீனாவின் செற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) செயலியான டீப்சீக்கை தென் கொரியாவில் பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய...
ஈக்குவடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனத்திற்குப் பிரபல ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்குவடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்குவடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம்...
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடா்பாக சவுதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பிரித்தானியா , ஜொ்மனி, பிரான்ஸ், கனடா என...
”ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது.
ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என...
இந்தியாவிற்கு நவீன போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இவ்விடயம் தொடர்பான...
நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீன விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2030ஆம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலவுக்கு...
உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பசு மாடு என்ற கின்னஸ் சாதனையை வியாடினா 19 எனப் பெயரிடப்பட்டுள்ள பசு மாடு படைத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வியாடினா 19 என்ற பசு மாடு...