6.9 C
Scarborough

CATEGORY

உலகம்

போராட்டத்தினால் மூடப்பட்ட பிரான்ஸின் ஈபிள் கோபுரம்

நாடு தழுவிய போராட்டம் காரணமாக பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் கடந்த 2 ஆம் திகதி  மூடப்பட்டது. இந்த தகவல் தெரியாமல் இதனை பார்வையிட வந்த...

ஹமாஸின் அறிவிப்பை தொடர்ந்து இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த கோரிய ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தை ஹமாஸ் ஏற்று கொண்ட நிலையில் காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் மற்றும் காசா போராளிகள் இடையே தொடர்ச்சியாக தாக்குதல்கள்...

உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் -ரஷியா இடையே நீடிக்கும் போரினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷியா இன்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷியா வான்வழி...

பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் – 7 ஆயுததாரிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கையில் ஏழு  ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் இன்று (03) தெரிவித்துள்ளது. ஆயுததாரிகள் இருப்பதாகக் கூறப்பட்ட தகவலின் பேரில் மாகாணத்தின் ஷெரானி மாவட்டத்தில் இந்த நடவடிக்கை...

ஜப்பானின் அடுத்த பிரதமர் யார்?

ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத் தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனால், கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று...

தமிழக முதலமைச்சர் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்!

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழக...

‘ஜென் இசட்’ தலைமுறையினர் போராட்டம் – மொராக்கோவில் மூவர் உயிரிழப்பு!

மொராக்கோவில், 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் நடந்தி வரும் போராட்டங்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷ், நேபாளத்தை தொடர்ந்து, வடஆபிரிக்க நாடான மொராக்கோவிலும் ஜென் இசட் எனும் இளம் தலைமுறையினர் அரசுக்கு எதிரான போராட்டங்களில்...

பிலிபைன்ஸில் நிலநடுக்கத்தால் பெரும் துயரம் – மரணங்கள் 72 ஆக உயர்வு!

பிலிப்பைன்ஸில் கடந்த 30ஆம் திகதி 6.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இதுவரையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 200 பேர் வரையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை...

காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது பாக். ராணுவம் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து...

நிவாரண பொருட்களுடன் காசாவை நெருங்கிய கிரெட்டா தன்பெர்க் படகை இடைமறித்த இஸ்ரேல்!

காசாவுக்கு நிவாரண உதவிப் பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து வந்த படகுகளை நடுக்கடலில் இஸ்ரேல் இடைமறித்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் படகு பயணத்தில் இருந்தனர். பாலஸ்தீனத்தின் காசா...

Latest news