3 C
Scarborough

CATEGORY

உலகம்

ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்து – 71 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெராத் மாகாணத்தில் நேற்று (19) இரவு கபூலுக்குச் சென்ற பேருந்து, லொறி...

பாராளுமன்ற வளாகத்தில் உயிர்மாய்த்துக்கொண்ட எம்.பி

பின்லாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் அந்நாட்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் எமிலி பெல்டோனனின் (30) உடலே...

போராட்டத்தில் குதித்த மக்கள் – மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு

மியன்மாரில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து இராணுவ ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. அதன்படி இராணுவ ஆட்சித் தலைவராக மின் ஆங் ஹ்லைங் பதவி வகித்துள்ளார். இராணுவ ஆட்சி வந்ததும் ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்து...

டிரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி இடையேயான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் தொடர்பான சரியான தகவல்களை வழங்க இந்த சந்திப்பு ஒரு...

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் எஞ்சினில் திடீரென தீ பரவல்

க்ரீஸிலிருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. க்ரீஸில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் ஒரு மணி...

இந்தியா – பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு ஐ.நா. இரங்கல்

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு...

ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடை – கெய்ர் ஸ்டார்மர் எச்சரிக்கை

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளைமாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இன்று வருகைதரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ்...

அமெரிக்கா – தென்கொரியா இடையே கூட்டு இராணுவப் பயிற்சி

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு  தென் கொரியாவும் அமெரிக்காவும் பாரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த பயிற்சியில் 18,000 தென் கொரியர்கள் உட்பட 21,000...

உக்ரைன் ஜனாதிபதி விரும்பினால், ரஷ்யாவுடனான போரை உடனடியாக நிறுத்த முடியும் – ட்ரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி  ஸெலென்ஸ்கிக்கு ரஷ்யா-உக்ரைன் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் திறன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுடனான தற்போதைய மோதல் தொடர்பாக அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி...

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் மாயம்

வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாயமான 50 பேரில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்....

Latest news